Dhandiya
[00:39.43] தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட
[00:47.67] குஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட
[00:54.93] அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக
[00:58.92] இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு
[01:02.94] அவள் எங்கே என காணாமல் வாட
[01:15.19] என்னைத்தான் ஏங்க வைப்பாளோ
[01:27.19] தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட
[01:35.68] குஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட
[02:29.69] உன்னைக்கண்டு எண்ணம் யாவும் மெல்ல
[02:32.44] ஊமையாகி நின்றதென்ன சொல்ல
[02:34.94] நூறு வார்த்தை அல்ல அல்ல ஒரு வார்த்தை புரியாதா
[02:39.94] எந்த வார்த்தை சொல்லவில்லையோ நீ
[02:42.44] அந்த வார்த்தை எந்தன் கண்களால் நான்
[02:45.19] நூறு ஜாடையில் சொன்னேனே தெரியாதா புரியாதா
[02:49.94] ஓ… மையைப்போல நானும் கண்ணில் சேர வேண்டும்
[03:00.70] மையைப்போல நானும் கண்ணில் சேர வேண்டும்
[03:05.19] பூவைப்போல நானும் உந்தன் கூந்தல் சேர வேண்டும்
[03:10.18] ஓ… கண்ணில் வைத்த மையும் கரைந்து போகக்கூடும்
[03:15.17] கூந்தல் வைத்த வண்ணப் பூவும் வாடிப் போகக்கூடும்
[03:19.94] சரி காதல் நெஞ்சை நான் தரலாமா உன் கணவனாக நான் வரலாமா
[03:24.96] இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால் ஒரு ஜென்மம் போதும்
[03:32.19] உயிரே வா…
[03:34.93] அன்பே வா…
[03:37.44] உயிரே வா…
[03:39.96] அன்பே வா…
[03:43.44] தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட
[03:51.17] குஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட
[03:58.70] அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக
[04:02.69] இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு
[04:14.69] அவள் எங்கே என காணாமல் வாட
[04:19.69] என்னைத்தான் ஏங்க வைப்பாளோ
[04:31.19] தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட
[04:34.94] குஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட
[05:03.45] காதல் பார்வைகள் எல்லாமே அழகு
[05:06.19] காதல் வார்த்தைகள் எல்லாமே கவிதை
[05:08.69] காதல் செய்வதே என்னாளும் தெய்வீகம் தெய்வீகம்
[05:13.69] காதல் என்பதைக் கண்டு பிடித்தவன்
[05:16.20] காலம் முழுவதும் நன்றிக்குரியவன்
[05:18.68] காதல் இல்லையேல் என்னாகும் பூலோகம் பூலோகம்
[05:24.19] ஓ… உள்ளம் என்ற ஒன்றை உன்னிடத்தில் தந்தேன்
[05:34.44] தந்த உள்ளம் பத்திரமா தெரிந்துகொள்ள வந்தேன்
[05:38.18] ஓ… என்னைப் பற்றி நீதான் எண்ணியது தவறு
[05:44.19] என்னைவிட உந்தன் உள்ளம் என்னுடைய உயிரு
[05:48.94] இரு உயிர்கள் என்பதே கிடையாது
[05:51.43] இதில் உனது எனது எனப் பிரிவேது
[05:53.69] இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால் ஒரு ஜென்மம் போதும்
[06:00.94] உயிரே வா…
[06:03.43] அன்பே வா…
[06:06.43] உயிரே வா…
[06:08.69] அன்பே வா…
[06:11.71] வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட
[06:14.19] வந்தது இங்கொரு ராத்திரி
[06:16.67] தாண்டியா என்றொரு ராத்திரி
[06:19.46] வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட
[06:21.93] வந்தது இங்கொரு ராத்திரி
[06:24.70] தாண்டியா என்றொரு ராத்திரி
[06:27.20] துணை செய்ய நாங்கள் உண்டு தோழரே
[06:32.18] துணிந்து நீ காதல் செய்வாய் தோழியே
[06:37.19] உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே
[06:41.69] உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே
[06:52.18] ஓ…
[06:53.44] உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே
[06:57.94] உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே
[07:01.69] ஓ…
[07:09.19] உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே
[07:20.69] உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே
[07:24.44] ஓ…
