Muttaalaai Muttaalaai - D. Imman
[00:25.85] ஆண் : முட்டாளாய் முட்டாளாய்
[00:29.83] ஹே முட்டாளாய் முட்டாளாய்
[00:34.08] முட்டாளாய் முட்டாளாய் ஏன் மாறினேன்
[00:38.33] என் நெஞ்சை பந்தாக்கி ஏன் வீசினேன்
[00:42.31] ஆண் : வானெங்கும் புல்மேகம் நான் மேய்கிறேன்
[00:46.57] மாற்றங்கள் ஏன் என்று ஆராய்கிறேன்
[00:50.81] ஆண் : சத்தியமாய் இது பூமி இல்லை
[00:54.90] சத்தியமாய் இது நானும் இல்லை
[00:59.15] சத்தியமாய் நான் பொய் சொல்வேனே
[01:02.87] அதன் காரணம் நீ இல்லை
[01:07.38] ஆண் : சத்தியமாய் இது பூமி இல்லை
[01:11.63] சத்தியமாய் இது நானும் இல்லை
[01:15.88] சத்தியமாய் நான் பொய் சொல்வேனே
[01:19.34] அதன் காரணம் நீ இல்லை
[01:24.12] ஆண் : முட்டாளாய் முட்டாளாய்.
[01:28.36] ஹே முட்டாளாய் முட்டாளாய்
[01:32.88] பெண்: Life is Like a Story
[01:34.48] You can Take It any Where You Want
[01:36.87] What You Feeling Baby
[01:38.73] Just Come Out And Say It Anyhow You Are
[01:41.12] Get To Take It Slowly (Slowly)
[01:42.72] Don't Wanna Miss Little Things That Come Our Way
[01:45.39] Wanna Be Your Blessing
[01:47.24] And Light up Every Once You There
[01:49.37] 🎵
[02:06.37] ஆண் : ஆயிரம் பெண்களை கடந்திருப்பேன்
[02:10.35] ஆறோ ஏழோ காதல் அதில்
[02:14.60] அப்போதெல்லாம் மாறா உலகம்
[02:18.59] இன்று எப்படி மாறியது
[02:22.83] ஆண் : சுவரை காகிதம் ஆக்குகிறேன்
[02:26.25] என் மூக்கை பேனா ஆக்குகிறேன்
[02:31.34] மையில் எந்தன் மூக்கை விட்டு
[02:35.32] உன் பெயரை தீட்டுகிறேன்
[02:39.30] ஆண் : விரலை கொண்டு சுவாசிக்கிறேன் தலைகீழாக யோசிக்கிறேன்
[02:47.54] காதல் உன்னை ஊட்டுகிறேன்...
[02:51.79] ஆண் : சத்தியமாய் இது பூமி இல்லை
[02:56.04] சத்தியமாய் இது நானும் இல்லை
[03:00.30] சத்தியமாய் நான் பொய் சொல்வேனே
[03:04.01] அதன் காரணம் நீ இல்லை
[03:08.53] 🎵
[03:25.26] ஆண் : முட்டாளாய் முட்டாளாய்
[03:29.51] ஹே முட்டாளாய் முட்டாளாய்
[03:33.75] முட்டாளாய் முட்டாளாய் ஏன் மாறினேன்
[03:37.75] என் நெஞ்சை பந்தாக்கி ஏன் வீசினேன்
[03:41.99] ஆண் : வானெங்கும் புல்மேகம் நான் மேய்கிறேன்
[03:45.98] மாற்றங்கள் ஏன் என்று ஏன் என்று ஏன் என்று
[03:50.23] ஏன் ஏன் ஏன் ஏன் என்று
[03:52.62] ஆண் : சத்தியமாய் இது பூமி இல்லை
[03:56.45] சத்தியமாய் இது நானும் இல்லை
[04:00.59] சத்தியமாய் நான் பொய் சொல்வேனே
[04:04.31] அதன் காரணம் நீ இல்லை
[04:09.09] ஆண் : ஓ ஹோ ஹோ நானா நா நன் நா நா
[04:13.34] ஓ ஹோ ஹோ நானா நா நன் நா நா
[04:17.32] நானா நானா நா நா நான நானா நானா
[04:21.59] நா நன் நா
