Lrc Player

Machaan-Machaan

Unknown artist
[05:30.89]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:18.41] ஆண்: மச்சான் மச்சான் உன் மேல ஆசை வச்சான்

[00:22.41] வச்சு தச்சான் தச்சான் உசுரோடு உன்னை தச்சான்

[00:28.90] பெண்: மச்சான் மச்சான் என் மேல ஆசை வச்சான்

[00:33.14] வச்சு தச்சான் தச்சான் உசுரோடு என்னை தச்சான்

[00:39.66] ஆண்: ஏழேழு ஜென்மந்தான் எடுத்தாலும் எப்போதும்

[00:45.41] நெஞ்சுக்குள்ள ஒன்ன சொமப்பேனே

[00:50.90] பெண்: தாயா நீ சில நேரம்

[00:56.67] சேயாய் நீ சில நேரம்

[00:57.66] மடிமேல உன்னை சொமப்பேனே

[01:01.66] சந்தோஷத்தில் ஒன்னை மறப்பேனே ஓ ஓ

[01:07.40] ஆண்: கொன்னுப்புட்ட... கொன்னுப்புட்ட...

[01:12.90] கொன்னுப்புட்ட.. கொன்னுப்புட்ட.. நெஞ்சுக்குள்ள...

[01:18.92] பெண்: கொன்னுப்புட்ட... கொன்னுப்புட்ட...

[01:24.91] தந்துபுட்டேன்.. தந்துபுட்டேன்.. என்னை உனக்குதான் (மச்சான் மச்சான்...)

[01:25.15] (இசை...)

[02:03.16] ஆண்: சொல்ல வந்த வார்த்தை சொன்ன வார்த்தை சொல்லப்போகும்

[02:13.65] வார்த்தை யாவும் நெஞ்சில் இனிக்குதே

[02:14.90] பெண்: என்னை என்ன கேட்டு என்ன சொன்ன என்ன ஆனேன்

[02:19.15] இந்த மயக்கம் எங்கோ இழுக்குதே

[02:24.66] ஆண்: பெண்ணே உந்தன் கொலுசு எந்தன் மனச மாட்டிப்போகுதே

[02:30.39] போகும் வழி எங்கும் வருவேனே...

[02:35.91] பெண்: உன் பேரைத்தான் சொல்லிதினம் தாவணியப் போட்டேனே

[02:41.15] ஆண்: உசுரத்தான் விட்டாக்கூட உன்னைவிட மாட்டேனே

[02:46.15] மானே... அடி மானே... ஏ..ஏ.. (கொன்னுப்புட்ட கொன்னுபுட்ட...)

[03:26.90] (இசை...)

[03:58.90] ஆண்: ஆசைவச்ச நெஞ்சு இலவம் பஞ்சுப்போலத் தானே

[04:04.16] ஒன்னத்தேடி நாளும் பறக்குமே

[04:09.41] பெண்: அம்மிக்கல்லு மேல கால வச்சு மெட்டிப்போடும்

[04:14.91] அந்த நாளை மனசும் நெனைக்குமே

[04:21.16] ஆண்: கண்ணைமூடிப் பாத்தா எங்கும் நீ தான் வந்து போகிற

[04:26.16] உடல் பொருள் ஆவி நீ தானே

[04:31.66] பெண்: என்ன வேணும் என்ன வேணும் சொல்லிப்புடு ராசாவே

[04:37.40] ஆண்: உன்னப்போலப் பொட்டப்புள்ள பெத்துக்குடு ராசாவே

[04:42.91] தேனே.. வந்தேனே... ஏ..ஏ.. (கொன்னுப்புட்ட கொன்னுபுட்ட...)