Lrc Player

Vazhithunaiye

Unknown artist
[03:38.29]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:09.51] வானம் பார்த்து கிடந்தேனே

[00:11.63] மழையாய் வந்து விழுந்தாயே

[00:14.03] வழி துணையே….

[00:15.89] வழி துணையே…நீயே

[00:37.40] கண்டேன் கண்டேன் என்னுடையவளை

[00:41.39] தந்தேன் தந்தேன் மிச்ச உயிரை

[00:46.17] கண்டேன் கண்டேன் என்னுடையவனை

[00:50.68] தந்தேன் தந்தேன் மிச்ச உயிரை

[00:55.20] உற்று உன்னைப் பார்கையிலே

[00:57.59] தொற்று கிடைத்த தனிமையினை

[00:59.72] கற்று தந்த காதல் வலி

[01:02.14] விட்டு போனதே

[01:04.26] ஊர்கூடும் நல்ல நல்ல தடங்கல்லெல்லாம்

[01:06.70] உன்னை கூட்டிக்கொண்டு கைக் கோர்த்து கொண்டு

[01:08.56] இதழ் சேர்த்துவைக்க நல்ல இடங்கள் எல்லாம்

[01:10.95] வா தேடி தேடி போவோம்

[01:13.34] இதழ் சேர்ந்திருக்கும் அந்த நேரத்திலே

[01:15.46] விழி மூடி நீ இருக்கும் வேலையிலே

[01:17.86] என்னென்ன வரம் வேண்டும் என்பதையே

[01:20.24] நான் வேண்டி வேண்டி கேட்பேன்

[01:22.64] வானம் பார்த்து கிடந்தேனே

[01:24.49] மழையாய் வந்து விழுந்தாயே

[01:26.89] வழி துணையே….

[01:29.31] வழி துணையே…

[01:31.70] வண்ணம் சூழ்ந்த இடமெல்லாம்

[01:33.82] வா வா ஓடி திருவோம் வா

[01:36.21] என் துணையே .. வழி துணையே ..

[01:39.67] நீயே

[01:50.30] கண்டேன் கண்டேன் என்னுடையவளை

[01:54.58] தந்தேன் தந்தேன் மிச்ச உயிரை

[02:19.81] இந்த நேரம் இனிப்பது போல

[02:22.20] எப்போதும் இருப்பாயா?

[02:24.59] உச்சபச்ச ஆசை கொண்டேனே உன்னிடத்தினிலே..

[02:29.39] வெட்பம் குளிர் எது வந்தாலும்

[02:31.25] இதமாக இணைப்பாயா

[02:33.64] திக்கு முக்கு ஆடிப்போகின்றேன்…

[02:38.15] நீர்வீழ்ச்சி நெற்றியின் மீது

[02:40.28] நிற்க்காமல் பொழிவது போல

[02:42.93] உன் முத்தம் கொட்டிட வேண்டும்

[02:44.80] புருவம் துடங்கி நுனி பாதம் வரை

[02:47.45] எங்கேயோ பிறந்த என் அன்பே

[02:49.57] எனைத் தேடி வந்ததே போதும்

[02:51.96] இனி வாழும் அத்தனை நாளும்

[02:54.35] மினுக்கும் மினு மினுக்குமே

[02:56.21] வானம் பார்த்து கிடந்தேனே

[02:58.60] மழையாய் வந்து விழுந்தாயே

[03:00.73] வழி துணையே….

[03:02.86] வழி துணையே…

[03:05.24] வண்ணம் சூழ்ந்த இடமெல்லாம்

[03:07.64] வா வா ஓடி திருவோம் வா

[03:10.03] என் துணையே .. வழி துணையே ..

[03:13.48] நீயே