Paavai Marshall Robinson 128 Kbps
[00:16.80] தலை தலை நீ ஆட்டினாய்
[00:23.42] நீயும் தலைவனே
[00:27.14] விறல் நுனி எனில் துளி நீ தீட்டினாய்
[00:31.39] நீயும் நானும் ஓர் கலைஞனே
[00:35.67] மேடை மேலே ஓர் மேடையாய் (மேடை மேலே ஓர் மேடையாய்)
[00:40.15] காதலோடும் கண் ஜாடையாய் (காதலோடும் கண் ஜாடையாய்)
[00:44.41] சொறகளில்லா ஓர் பாடலாய் (சொறகளில்லா ஓர் பாடலாய்)
[00:48.41] கூட்டம் கானா ஓர் ஆடலாய் (கூட்டம் கானா ஆடலாய்)
[00:52.64] உந்தன் கைகள் கேட்கிறேன் கோர்த்து கொண்டு நான் உன்
[00:56.91] காதலெனும் நூலினோடு என்னை நானே கோர்த்து கொண்டு
[01:02.23] நான் உன் பாவை ஆகிறேன்
[01:09.40] காதலெனும் நூலினோடு நூறு பூக்கள் கோர்த்து கொண்டு
[01:10.22] நான் உன் பாவை ஆகிறேன்
[01:47.67] தொடு என்னுமே தொடாதே என்னுமே
[01:51.67] தடை மீற பார்த்தால் நான் உந்தன் பாவை இல்லை
[01:55.65] உடை மாற்ற வா உடை என்றாகவா
[01:59.88] விடை கூறடி உனை காண என்னை
[02:03.86] ஐயோ நழுவுதோ என் ஆண் ஆடையோ
[02:07.89] ஐயோ சுழழுதோ என் பூஹ மேடையோ விடைகள் போதவில்லையே
[02:16.69] பேரழகினை பருகிட எனது புலன்கள் பழக
[02:20.95] போர் கலமென இதயம் பற்றிக்கொள்ள
[02:25.20] ஐவிரல்களில் கயறுகள் நழுவி சுழன்று குழம்ப
[02:29.20] நூலிடையிலே உடம்பு சுற்றி கொள்ள
[02:33.98] உன் விழியிலே வழியிலே வழியும் துளி ஒரு துளி நீ பரிசென குடுத்தது
[02:41.95] துளியை யாழி ஆக்கிடு
[02:44.08] காதலெனும் நூலினோடு என்னை நானே கோர்த்து கொண்டு
[02:50.70] நான் உன் பாவை ஆகிறேன்
[02:54.43] காதலெனும் நூலினோடு கோடி ஆசை கோர்த்து கொண்டு
[03:00.01] நான் உன் பாவை ஆகிறேன்
