Kilimanjaro
[00:02.28] —BGM—
[00:19.55] ஆண் : ஆஹா ஆஹா…
[00:20.89] —BGM—
[00:25.41] பெண் : ஆஹா ஆஹா…
[00:27.02] —BGM—
[00:40.65] ஆண் : கிளிமஞ்சரோ… மலை கனிமஞ்சரோ…
[00:43.55] கன்னக் குழிமஞ்சரோ…
[00:45.48] யாரோ யாரோ…
[00:47.86] ஆண் : ஆஹா ஆஹா… ஓ…
[00:49.18] ஆஹா ஆஹா… ஓ…
[00:50.55] ஆண் : மொகஞ்சதரோ… உன்னில் நொழஞ்சதரோ…
[00:53.43] கைய கொழஞ்சதரோ…
[00:55.32] யாரோ யாரோ…
[00:58.22] ஆண் : ஆஹா ஆஹா… ஓ…
[00:59.03] ஆஹா ஆஹா… ஓ…
[01:00.35] பெண் : காட்டுவாசி காட்டுவாசி…
[01:02.23] பச்சையாக கடியா…
[01:04.08] முத்தத்தாலே வேக வச்சு…
[01:05.39] சிங்க பல்லில் உரியா…
[01:07.29] ஆண் : ஆஹா ஆஹா… ஓ…
[01:09.14] ஆஹா ஆஹா… ஓ…
[01:10.73] பெண் : மலைபாம்பு போல வந்து…
[01:12.33] மான் குட்டிய புடியா…
[01:13.92] சுக்கு மிளகு தட்டி என்ன…
[01:15.50] சூப்பு வச்சு குடியா…
[01:17.12] ஆண் : ஆஹா ஆஹா… ஓ…
[01:18.97] ஆஹா ஆஹா… ஓ…
[01:20.56] ஆண் : ஏவாளுக்கு தங்கச்சியே…
[01:22.15] என்கூடதான் இருக்கா…
[01:24.01] ஆளுயற ஆலிவ் பழம்…
[01:25.64] அப்படியே எனக்கா…
[01:27.49] ஆண் : அக்கக்கோ அடி கின்னிகோழி…
[01:30.42] அப்பப்போ என்ன பின்னிகோடி…
[01:33.60] இப்பப்போ முத்தம் எண்ணிகோடி…
[01:37.05] பெண் : இப்பப் எண்ணிக்கோ நீ…
[01:40.78] பெண் : ஆஹா ஆஹா… ஓ…
[01:44.49] ஆஹா ஆஹா… ஓ…
[01:47.95] ஆண் : கிளிமஞ்சரோ… மலை கனிமஞ்சரோ…
[01:50.35] கன்னக் குழிமஞ்சரோ…
[01:51.93] யாரோ…
[01:54.05] ஆண் : மொகஞ்சதரோ… உன்னில் நொழஞ்சதரோ…
[01:56.98] கைய கொழஞ்சதரோ…
[01:58.84] யாரோ யாரோ…
[02:01.49] —BGM—
[02:27.31] ஆண் : கொடி பச்சையே…
[02:28.92] குழு : ஓஹோ ஹோ…
[02:29.44] ஆண் : எலுமிச்சையே…
[02:30.24] குழு : ஓஹோ ஹோ…
[02:31.04] ஆண் : உன்மேல் உன்மேல்…
[02:32.36] குழு : ஓஹோ ஹோ…
[02:32.90] ஆண் : உயிர் இச்சையே…
[02:33.94] பெண் : அட நூறு கோடி தசை…
[02:36.36] ஒவ்வொன்றிலும் உந்தன் பேரே இசை…
[02:40.33] ஆண் : இனிச்சக்கீர…
[02:41.92] குழு : ஓஹோ ஹோ…
[02:42.72] ஆண் : அடிச்சக்கரே
[02:43.77] குழு : ஓஹோ ஹோ…
[02:44.30] ஆண் : மனச ரெண்டா…
[02:45.70] குழு : ஓஹோ ஹோ…
[02:45.97] ஆண் : மடிச்சுக்கிரே…
[02:47.02] பெண் : நான் ஊர வைத்த கனி…
[02:49.67] என்னை மெல்ல ஆற வைத்து கடி…
[02:53.65] ஆண் : வேர்வரை நுழையும் வெயிலும் நான்…
[02:56.84] நீ இலைதிரை ஏன் இட்டாய்…
[03:00.31] பெண் : உதட்டையும் உதட்டையும் பூட்டி கொண்டு…
[03:03.48] ஒரு யுகம் முடித்து திற அன்பாய்…
[03:07.21] ஆண் : அக்கக்கோ அடி கின்னிகோழி…
[03:10.38] அப்பப்போ என்ன பின்னிகோடி…
[03:13.84] இப்பப்போ முத்தம் எண்ணிகோடி…
[03:17.04] பெண் : இப்பப் எண்ணிக்கோ நீ…
[03:21.62] ஆண் : கிளிமஞ்சரோ… மலை கனிமஞ்சரோ…
[03:23.46] கன்னக் குழிமஞ்சரோ…
[03:25.06] யாரோ யாரோ…
[03:27.44] பெண் : ஆஹா ஆஹா…
[03:28.79] ஆஹா… ஆஹா ஆஹா…
[03:30.64] ஆண் : மொகஞ்சதரோ… உன்னில் நொழஞ்சதரோ…
[03:33.57] கைய கொழஞ்சதரோ…
[03:35.42] யாரோ யாரோ…
[03:38.11] —BGM—
[04:11.57] பெண் : சுனைவாசியே…
[04:12.11] குழு : ஓஹோ ஹோ…
[04:12.65] பெண் : சுகவாசியே…
[04:13.70] குழு : ஓஹோ ஹோ…
[04:14.50] பெண் : தோல்கருவி…
[04:15.57] குழு : ஓஹோ ஹோ…
[04:16.09] பெண் : எனைவாசியே…
[04:17.42] ஆண் : என் தோள் குத்தாத பலா…
[04:19.82] ரெக்கை கட்டி கால்கொண்டாடும் நிலா…
[04:23.79] பெண் : மரதேகம் நான்…
[04:25.40] குழு : ஓஹோ ஹோ…
[04:26.18] பெண் : மரங்கொத்தி நீ…
[04:26.99] குழு : ஓஹோ ஹோ…
[04:27.79] பெண் : வனதேசம் நான்…
[04:28.84] குழு : ஓஹோ ஹோ…
[04:29.38] பெண் : அதில்வாசம் நீ…
[04:30.70] ஆண் : ஹேய்… நூறு கிராம்தான் இடை…
[04:33.08] உனக்கு இனி யாரு நான்தான் உடை…
[04:37.08] பெண் : ஐந்தடி வளர்ந்த ஆட்டுசெடி…
[04:40.01] என்னை மேய்ந்துவிடு மொத்தம்…
[04:43.98] ஆண் : பச்சை பசும்புல் நீயானால்…
[04:46.92] புலி புல் தின்னுமே என்ன குத்தம்…
[04:50.62] பெண் : அக்கக்கோ நான் கின்னிகோழி…
[04:53.82] அப்பப்போ என்ன பின்னிகோடி…
[04:57.26] இப்பப்போ முத்தம் எண்ணிகோடி
[05:00.45] இப்பப் எண்ணிக்கோ நீ…
[05:04.20] ஆண் : ஆஹா ஆஹா…
[05:05.79] ஆஹா ஆஹா…
[05:07.11] பெண் : ஆஹா ஆஹா…
[05:09.01] ஆஹா… ஆஹா ஆஹா…
[05:10.87] ஆண் : அக்கக்கோ அடி கின்னிகோழி…
[05:13.80] அப்பப்போ என்ன பின்னிகோடி…
[05:17.23] இப்பப்போ முத்தம் எண்ணிகோடி…
[05:21.49] —BGM—
[05:24.69] பெண் : இப்பப் எண்ணிக்கோ நீ…
