Pallanguzhiyin
[00:02.62] பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்
[00:34.76] ஒற்றை நாணயம்
[00:37.68] புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன்
[00:40.87] ஒற்றை நாணயம்
[00:43.26] துடிக்கும் கண்களில்
[00:45.40] கண்மணி பார்த்தேன்
[00:49.11] கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்
[00:54.96] செவ்வந்தி பூவில்
[00:57.09] நடுவில் பார்த்தேன்
[00:58.41] தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்
[01:01.33] இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்த்தேன் ஒற்றை நாணயம்
[01:06.65] ச ரி / ச ம / க ரி க
[01:08.24] ச ரி / ச ம / க ரி க ச ரி
[01:09.57] ச ம / க ரி / க ம ப / ப ச ச
[01:13.55] நீ த நீ / ப த ப ம / க ம க
[01:16.21] க ம நீ / ப க ரி / க ச
[01:20.46] பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்
[01:23.91] ஒற்றை நாணயம்
[01:24.44] புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
[02:05.08] அடி காலம் முழுவதும் காத்திருப்பேன்
[02:08.01] நீ காணும் இடத்தினில் பூத்திருப்பேன்
[02:10.93] அடி ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டும்
[02:14.91] எந்தன் அன்பு சேர்ந்திருக்கும்
[02:17.57] நெஞ்சில் வைத்து காத்திரு
[02:19.96] தங்க ஆபரணம்
[02:21.29] ஒன்றும் தேவையில்லை
[02:22.62] இந்த நாணயம் போதாதா
[02:26.07] தழுவும் மனதை குங்கும சிமிழில்
[02:29.26] தடுக்க முடியாதா
[02:31.91] செல்வ சீதனமே
[02:32.98] நீ சிரிக்கையிலே
[02:34.30] பல சில்லரை சிதறிவிடும்
[02:37.49] செலவு செய்ய நினைத்தால் கூட
[02:40.68] இதயம் பதறிவிடும்
[02:43.60] பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்
[02:46.79] ஒற்றை நாணயம்
[02:49.18] புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
[03:20.79] அட நேற்று நடந்தது
[03:23.97] நாடகமா
[03:24.51] நீ காசு கொடுத்தது சூசகமா
[03:26.90] அட ஒற்றை ரூபாய்
[03:28.76] பக்கம் இரண்டு
[03:30.88] என்ன சொல்ல காசு தந்தாய்
[03:33.54] எண்ணி எண்ணி பார்க்கிறேன்
[03:35.93] அடி பேரழகே
[03:37.26] உன்னை சேர்ந்திடவே
[03:38.85] இந்த நாணயம் ஓர் சாட்சி
[03:42.05] இருக்கும் உயிரும் உனக்கே உபயம்
[03:45.24] எதற்கு ஆராய்ச்சி
[03:47.63] இந்த நாணயத்தில்
[03:48.96] உன்னை பார்த்திருப்பேன்
[03:50.55] பிறர் பார்க்கவும் விட மாட்டேன்
[03:53.74] கடவுள் வந்து கேட்டால் கூட
[03:56.66] காணிக்கை இட மாட்டேன்
[03:59.85] பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்
[04:03.04] ஒற்றை நாணயம்
[04:05.43] புல்லாங்குழலின்
[04:07.29] துளைகள் பார்த்தேன் ஒற்றை
[04:09.41] நாணயம்
[04:11.27] துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்
[04:17.12] கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்
[04:22.69] செவ்வந்தி பூவில் நடுவில் பார்த்தேன்
[04:26.15] தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்
[04:29.07] இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்த்தேன்
[04:31.99] ஒற்றை நாணயம்
[04:34.38] ச ரி ச ம க ரி க
[04:35.98] ச ரி ச ம க ரி க ச ரி ச
[04:37.30] ம க ரி க ம ப ப ச ச நீ
[04:42.08] த நீ ப த ப ம க ம க க
[04:44.74] ம நீ ப க ரி க ச ச ரி ச
[04:47.40] ம க ரி க ச ரி ச ம க ரி
[04:48.99] க ச ரி ச ம க ரி க ம ப
[04:52.44] ப ச ச நீ த நீ ப த ப ம க
[04:55.36] ம க க ம நீ ப க ரி க ச
