Kadavul-Thandha
[00:17.49] பெண் :
[00:24.66] கடவுள் தந்த அழகிய வாழ்வு
[00:28.64] உலகம் முழுதும் அவனது வீடு
[00:32.63] கண்கள் மூடியே
[00:35.55] வாழ்த்துப் பாடு
[00:40.86] கருணை
[00:42.19] பொங்கும் உள்ளங்கள் உண்டு
[00:44.85] கண்ணீர்
[00:46.18] துடைக்கும் கைகளும் உண்டு
[00:48.83] இன்னும் வாழனும்
[00:51.76] நூறு ஆண்டு
[00:57.33] எதை நாம்
[00:58.66] இங்கு கொண்டு வந்தோம்
[01:01.32] எதை நாம்
[01:02.64] அங்கு கொண்டு செல்வோம்
[01:05.30] அழகே பூமியின்
[01:08.22] வாழ்கையை அன்பில் வாழ்ந்து
[01:11.41] விடை பெறுவோம்
[01:13.54] கடவுள் தந்த அழகிய வாழ்வு
[01:17.52] உலகம் முழுதும் அவனது வீடு
[01:21.50] கண்கள் மூடியே
[01:24.43] வாழ்த்து பாடு
[01:27.08] குழு :
[01:29.74] ஹோ ஹோ
[01:33.72] ஹோ ஹோ
[02:08.52] பெண் :
[02:10.38] பூமியில்
[02:12.24] பூமியில்
[02:14.37] இன்பங்கள் என்றும் குறையாது
[02:18.52] வாழ்க்கையில்
[02:20.38] வாழ்க்கையில்
[02:22.50] எனக்கொன்றும் குறைகள் கிடையாது
[02:26.49] எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ
[02:33.66] ஆண் :
[02:34.99] எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ
[02:38.71] அது வரை நாமும் சென்றிடுவோம்
[02:42.69] விடை பெறும் நேரம் வரும் போதும்
[02:46.94] சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்
[02:51.19] பரவசம்
[02:52.79] இந்தப் பரவசம்
[02:54.47] எந்நாளும் நெஞ்சில் தீராமல்
[02:58.20] இங்கே வாழுமே
[03:03.24] கடவுள் தந்த அழகிய வாழ்வு
[03:07.23] உலகம் முழுதும் அவனது வீடு
[03:11.21] கண்கள் மூடியே
[03:14.13] வாழ்த்து பாடு
[03:52.18] நாமெல்லாம் சுவாசிக்க
[03:56.16] தனித் தனி காற்று கிடையாது
[04:00.15] மேகங்கள்
[04:02.28] மேகங்கள்
[04:04.14] இடங்களைப் பார்த்துப் பொழியாது
[04:08.40] கோடையில் இன்று இலை உதிரும்
[04:12.65] வசந்தங்கள் நாளை திரும்பி வரும்
[04:16.64] வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
[04:20.62] குயில்களின் பாட்டு காற்றில் வரும்
[04:24.87] முடிவதும்
[04:26.20] பின்பு தொடர்வதும்
[04:28.33] இந்த வாழ்க்கை சொல்லும்
[04:30.71] பாடங்கள் தான் நீ கே....ளடீ
[04:36.82] கடவுள்
[04:38.15] தந்த அழகிய வாழ்வு
[04:41.07] உலகம் முழுதும் அவனது வீடு
[04:45.06] கண்கள் மூடியே
[04:47.71] வாழ்த்து பாடு
