Lrc Player

Arabu-Naade

Unknown artist
[05:21.80]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:12.21] அர்தமே தேகோ

[00:13.54] மஹா ஏக்

[00:14.87] அசீ கமல் ஹே...

[00:17.79] உருத்துக்கு ஸாயிர்

[00:19.12] கலீப் கீவோ

[00:20.71] கோயிக்க செல்

[00:22.05] ஹே ஹே

[00:23.64] லஹில லஹில்லா

[00:26.29] லஹில லஹில்லா

[00:28.95] லஹில லஹில்லா

[00:31.87] லஹில லஹில்லா

[00:34.79] முகத்தை எப்போதும்

[00:37.45] மூடி வைக்காதே

[00:40.37] எனது நெஞ்சத்தில்

[00:43.03] முள்ளைத் தைக்காதே

[00:46.21] என் கண்மணி

[00:47.28] காதோடு சொல்

[00:48.60] உன் முகவரி ஓ ஓ

[00:51.38] எந்நாளுமே என் பாட்டுக்கு

[00:54.30] நீ முதல் வரி

[00:56.16] ஹே ஹே ஹே

[00:57.49] முகத்தை எப்போதும்

[00:59.88] மூடி வைக்காதே

[01:02.80] எனது நெஞ்சத்தில்

[01:05.72] முள்ளைத் தைக்காதே

[01:08.91] அரபு நாடே

[01:09.97] அசந்து நிற்கும்

[01:11.56] அழகியா நீ?

[01:14.22] உருது கவிஞன்

[01:15.81] உமர்கயாமின்

[01:17.14] கவிதையா.....?

[01:18.47] ஹே ஹே ஹே

[01:41.53] ஏ.... உன்னுடைய நெற்றி

[01:43.92] உன்னை பற்றி

[01:45.25] கூறுதே....

[01:47.90] உள்ளிருக்கும் பொட்டு

[01:49.50] உந்தன் குட்டு

[01:51.09] சொல்லுதே

[01:53.48] என்னுடைய பார்வை

[01:55.36] கழுகு பார்வை

[01:56.68] தெரிஞ்சுக்கோ.....

[01:59.08] எனக்கிருக்கும் சக்தி

[02:00.95] பரா சக்தி

[02:02.28] புரிஞ்சுக்கோ

[02:04.93] கால் கொலுசு தான்

[02:07.59] கல கலக்குது

[02:10.51] கையின் வளையல்

[02:11.84] காது குளிர

[02:13.17] கானம் பாட

[02:15.03] ஹே ஹே

[02:16.09] லஹில லஹில்லா

[02:19.01] லஹில லஹில்லா

[02:21.94] லஹில லஹில்லா

[02:24.59] லஹில லஹில்லா

[02:27.51] முகத்தை எப்போதும்

[02:30.17] மூடி வைக்காதே

[02:32.82] எனது நெஞ்சத்தில்

[02:35.75] முள்ளை தைக்காதே

[03:12.67] போட்டிருக்கும் கோஷா

[03:14.53] வேஷம் பேஷா பொருந்துதே

[03:18.25] பெண் அழகு மொத்தம்

[03:19.84] காண சித்தம்

[03:21.44] விரும்புதே

[03:23.83] வெண்ணிலாவின் தேகம்

[03:25.68] மூடும் மேகம்

[03:27.01] விலகுமா...?

[03:29.40] வண்ண உடல் யாவும்

[03:31.28] காணும் யோகம்

[03:32.87] வாய்க்குமா?

[03:35.26] கொஞ்சம் கொழுப்பு

[03:37.92] கொஞ்சம் திமிரு

[03:40.84] எனக்கும் இருக்கு

[03:42.43] உனக்கு மேலே

[03:43.50] அன்பு தோழி

[03:45.09] ஹே ஹே

[03:46.42] லஹில லஹில்லா

[03:49.34] லஹில லஹில்லா

[03:52.26] லஹில லஹில்லா

[03:54.92] லஹில லஹில்லா

[03:58.11] முகத்தை எப்போதும்

[04:00.76] மூடி வைக்காதே

[04:03.42] எனது நெஞ்சத்தில்

[04:06.34] முள்ளை தைக்காதே

[04:09.53] அரபு நாடே

[04:10.59] அசந்து நிற்கும்

[04:12.19] அழகியா நீ ?

[04:14.84] உருது கவிஞன்

[04:16.17] உமர்கயாமின்

[04:17.50] கவிதையா.....?

[04:18.82] ஹே ஹே ஹே

[04:32.11] முகத்தை எப்போதும்

[04:34.76] மூடி வைக்காதே

[04:37.42] எனது நெஞ்சத்தில்

[04:40.08] முள்ளை தைக்காதே

[04:43.26] என் கண்மணி

[04:44.33] காதோடு சொல்

[04:45.66] உன் முகவரி ஓ ஓ

[04:48.31] எந்நாளுமே என் பாட்டுக்கு

[04:51.23] நீ முதல் வரி

[04:52.82] ஹே ஹே ஹே

[04:54.53] முகத்தை எப்போதும்

[04:57.18] மூடி வைக்காதே

[05:00.11] எனது நெஞ்சத்தில்

[05:02.76] முள்ளை தைக்காதே

[05:05.68] லஹில லஹில்லா

[05:08.34] லஹில லஹில்லா

[05:11.26] லஹில லஹில்லா

[05:14.18] லஹில லஹில்லா