Lrc Player

Eeriye-MassTamilan.dev

Unknown artist
[03:14.86]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:17.62] ஆண் :

[00:19.06] ஈரியே ஈரியே வா

[00:23.42] ஈரியே ஈரியே வா

[00:26.13] பெண் :

[00:26.92] வா வா

[00:27.81] எட்டாத தூரத்தில்

[00:30.21] போவோம் வா மேகத்தில்

[00:32.33] வானத்தின் ஆழத்தில்

[00:34.72] காதல் செய்வோம்

[00:36.31] ஆண் :

[00:36.85] ஈரியே ஈரியே வா

[00:41.69] ஈரியே ஈரியே வா

[01:03.73] பெண் :

[01:04.65] சொல்லாத குட்டி குட்டி ஆசை

[01:06.89] செய்யாதோ காதல் பூசை

[01:09.28] காதோரம் தேடல் ஓசை

[01:11.41] வா இயா

[01:12.74] ஆண் :

[01:13.80] சாயாத சுவாசம் நீயா

[01:16.03] தீராத வாசம் நீயா

[01:18.41] உன்னாலே என்னில் தீயா

[01:20.80] இனியா

[01:21.87] பெண் :

[01:22.13] வா வா

[01:22.80] எட்டாத தூரத்தில்

[01:25.19] போவோம் வா மேகத்தில்

[01:27.32] வானத்தின் ஆழத்தில்

[01:29.71] காதல் செய்வோம்

[01:30.77] ஆண் :

[01:31.56] ஈரியே ஈரியே வா

[01:36.35] ஈரியே ஈரியே வா

[01:45.76] என் ஆடை மேலே ஓடும்

[01:47.89] மூச்சு காற்றிலே

[01:50.28] தள்ளாட்டம் கீறி செல்லும்

[01:52.40] ஆசை காட்டிலே

[01:54.79] மின்சாரம் போலே தாக்கும்

[01:56.92] மின்னலழகே

[01:59.57] உன் ஆரம் போலே வாழுமோ

[02:01.96] என் விரலே

[02:02.77] பெண் :

[02:04.09] மாரோடு தூங்கு நிலாவே

[02:06.31] கை தேடி துயிலும் உறவே

[02:08.71] ஓயாத கனவு உலாவே

[02:10.83] வா இயா

[02:12.69] ஆண் :

[02:13.22] என் ஜன்னல் மழையாய் நீ வா

[02:15.61] பொன் மின்னல், ஒளியா? பூவா?

[02:17.74] மென் கீறல் பணியாய் நீ வா

[02:19.86] இனியா

[02:21.26] பெண் : நீயா

[02:22.44] ஆண் : இனியா நீயா

[02:26.16] பெண் : நீயா

[02:27.49] ஆண் : இனியா நீயா

[02:30.01] பெண் :

[02:30.70] வா வா

[02:31.59] எட்டாத தூரத்தில்

[02:33.47] போவோம் வா மேகத்தில்

[02:35.86] வானத்தின் ஆழத்தில்

[02:37.99] காதல் செய்வோம்

[02:39.58] ஆண் :

[02:40.65] ஈரியே ஈரியே வா

[02:44.90] ஈரியே ஈரியே வா

[02:57.12] இனியா நீயா

[03:06.15] இனியா நீயா