Lrc Player

Boy friend i

Unknown artist
[05:16.43]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:06.42] குழு : ம்ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்….

[00:13.85] ம்ம்…..ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்..

[00:19.70] ம்ம்ம்…ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…

[00:27.40] ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்….

[00:38.55] பெண் : பாய் பிரெண்டை பார்த்தால்

[00:49.73] வரச்சொல்லு நிலவே என் நிலவே

[00:55.04] பார்த்து ரொம்ப நாளானதே

[00:57.43] நிலவே என் நிலவே

[01:01.15] பெண் : அவன் நடையோ தனியழகு

[01:04.07] உடையோ தனியழகு

[01:06.46] அப்படியோர் ஆணழகு

[01:08.59] ஆயிரத்தில் ஓரழகு

[01:10.98] ஆண் : பாய் பிரெண்ட் தான் பக்கம் வந்தான்

[01:13.37] நிலவே சொல் நிலவே

[01:17.35] பாவை என்னை பார்க்கவில்லையே

[01:20.28] நிலவே கேள் நிலவே

[01:23.99] ஆண் : அவள் நடித்தால் தனியழகு

[01:26.64] துடித்தால் தனியழகு

[01:29.31] ஊடலிலே ஓரழகு

[01:31.69] கூடலிலே நூறழகு

[01:34.08] பெண் : பாய் பிரெண்டை பார்த்தால்

[01:38.33] வரச்சொல்லு நிலவே என் நிலவே

[01:43.11] குழு : ……………………………..

[02:25.88] பெண் : உன் வாலிபம் பொல்லாதது

[02:34.91] உன் விழியினில் தடுக்கி விழுந்துவிட்டேன்

[02:37.83] நீ உதவ வரவில்லையே

[02:39.69] ஆண் : உன் மோகனம் பொன்னானது

[02:44.23] உனை விழுந்ததும் எடுத்து மடியில் வைத்தேன்

[02:46.88] நீ உனது வசம் இல்லையே

[02:49.28] பெண் : எனக்கென்றே தனியாக

[02:51.66] ஸ்வாசங்கள் கிடையாது

[02:53.79] இருவருக்கும் உயிர்காற்று

[02:56.18] ஒன்றேதான் எனும்போது

[02:58.04] ஆண் : இந்த உறவுகள் உடையாது

[03:00.17] இதை உடைப்பவன் கிடையாது

[03:02.29] இங்கு இரவுகள் ஆனால்

[03:04.15] விரகங்கள் நமது இதயத்தை குடையாது

[03:07.07] பெண் : பாய் பிரெண்டை பார்த்தால்

[03:12.12] வரச்சொல்லு நிலவே என் நிலவே

[03:14.24] ஆண் : பாவை என்னை பார்க்கவில்லையே

[03:16.90] நிலவே கேள் நிலவே

[03:20.88] குழு : ரு ரு ரு ரு……..

[03:33.10] ரு ரு ரு ரு……..

[03:57.81] ………………………………..

[03:58.60] ஆண் : சந்திரோதயம் சூர்யோதயம்

[04:01.79] உன் இருவிழி கொடுத்த இரவல்களோ

[04:04.44] என உலகம் நினைக்கின்றதே

[04:06.85] பெண் : சந்தோஷமும் சங்கீதமும்

[04:11.10] நீ மருவிட விளையும் அருவிகளோ

[04:14.02] என் மனது நினைக்கின்றதே

[04:15.88] ஆண் : நாம் இதுபோல் தினம்தோறும்

[04:18.54] நனைந்தபடி இருப்போமா

[04:20.66] நான் யாரோ நீ யாரோ

[04:22.79] நமை நாமே மறப்போமா

[04:24.91] பெண் : உன் விரல் நகம் படும்போது

[04:27.04] இந்த வீணைக்கு வலிக்காது

[04:29.16] எனை தொட இனிமேல்

[04:31.29] நீ தினசரி மீட்டு எனக்கது சலிக்காது

[04:34.48] ஆண் : பாய் பிரெண்ட் தான் பக்கம் வந்தான்

[04:36.60] நிலவே சொல் நிலவே

[04:41.12] பாவை என்னை பார்க்கவில்லையே

[04:43.24] நிலவே கேள் நிலவே

[04:47.23] பெண் : அவன் நடையோ தனியழகு

[04:50.14] உடையோ தனியழகு

[04:52.54] அப்படியோர் ஆணழகு

[04:54.93] ஆயிரத்தில் ஓரழகு

[04:57.32] ஆண் : பாய் பிரெண்ட் தான் பக்கம் வந்தான்

[05:00.24] நிலவே சொல் நிலவே

[05:01.31] பெண் : பார்த்து ரொம்ப நாளானதே

[05:06.88] நிலவே என் நிலவே