Ulagamellam
[00:17.96] Lyrics
[00:25.40] Recordings
[00:45.85] உலகமெல்லாம் எனக்காதாயம் என
[00:49.57] வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
[00:53.03] ஆன்மாவே எனக்காதாயம் என
[00:56.76] வாழ்ந்தால் கவலையில்லை
[01:00.75] உலகமெல்லாம் எனக்காதாயம் என
[01:04.20] வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
[01:07.92] ஆன்மாவே எனக்காதாயம் என
[01:11.63] வாழ்ந்தால் கவலையில்லை
[01:15.36] அழியும் செல்வம் சேர்ப்பதா அழியா
[01:19.89] ஆன்மாவைக் காப்பதா
[01:22.81] அழியும் செல்வம் சேர்ப்பதா அழியா
[01:27.32] ஆன்மாவைக் காப்பதா
[01:29.71] இந்த கேள்விக்குப் பதிலாய் வாழ்ந்தவர்
[01:32.90] யார் அவரே புனித சவேரியார்
[01:37.42] உலகமெல்லாம் எனக்காதாயம் என
[01:41.14] வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
[01:44.85] ஆன்மாவே எனக்காதாயம் என
[01:48.31] வாழ்ந்தால் கவலையில்லை
[01:52.03] 1st bgm
[02:22.04] பொன்னும் பொருளும் தேடுகிறோம்
[02:25.49] பட்டம் பதவியை நாடுகிறோம்
[02:29.21] பொன்னும் பொருளும் தேடுகிறோம்
[02:32.93] பட்டம் பதவியை நாடுகிறோம்
[02:36.39] எதுவும் நிறைவு தருவதில்லை எதிலும்
[02:40.37] மகிழ்ச்சி நிலைப்பதில்லை
[02:44.35] முடிவில்லாதது ஒன்றேதான்
[02:47.81] அழிவில்லா ஆன்மாதான்
[02:51.26] முடிவில்லாதது ஒன்றேதான்
[02:54.98] அழிவில்லா ஆன்மாதான்
[02:58.70] உலகமெல்லாம் எனக்காதாயம் என
[03:02.68] வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
[03:06.14] ஆன்மாவே எனக்காதாயம் என
[03:09.85] வாழ்ந்தால் கவலையில்லை
[03:13.84] 2nd bgm
[03:43.33] அறிவும் திறனும் அமைவதில்லை
[03:46.78] உறவும் நட்பும் தொடர்வதில்லை
[03:50.50] அறிவும் திறனும் அமைவதில்லை
[03:54.48] உறவும் நட்பும் தொடர்வதில்லை
[03:57.67] தேடும் எதுவும் கிடைப்பதில்லை
[04:01.40] கிடைக்கும் பலவும் நிலைப்பதில்லை
[04:05.39] முடிவில்லாதது ஒன்றேதான்
[04:09.10] அழிவில்லா ஆன்மாதான்
[04:12.56] முடிவில்லாதது ஒன்றேதான்
[04:16.54] அழிவில்லா ஆன்மாதான்
[04:20.00] உலகமெல்லாம் எனக்காதாயம் என
[04:23.18] வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
[04:27.18] ஆன்மாவே எனக்காதாயம் என
[04:31.17] வாழ்ந்தால் கவலையில்லை
[04:35.42] அழியும் செல்வம் சேர்ப்பதா
[04:38.60] அழியா ஆன்மாவைக் காப்பதா
[04:42.33] அழியும் செல்வம் சேர்ப்பதா
[04:45.78] அழியா ஆன்மாவைக் காப்பதா
[04:49.23] இந்த கேள்விக்குப் பதிலாய் வாழ்ந்தவர்
[04:52.68] யார் அவரே புனித சவேரியார்
[04:57.20] உலகமெல்லாம் எனக்காதாயம் என
[05:00.92] வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
[05:04.64] ஆன்மாவே எனக்காதாயம் என
[05:08.09] வாழ்ந்தால் கவலையில்லை
