Uyar Malaiyo | John Jebaraj | Official Video | Tamil Christian Song | Levi Ministries
[00:00.97] Login
[00:01.24] JOHN JEBARAJ
[00:01.52] UYAR MALAIYO | உயர் மலையோ
[00:02.04] Published by
[00:03.10] stfnfrncs
[00:03.36] Lyrics
[00:03.90] Recordings
[00:06.55] எந்தப்பக்கம் வந்தாலும்
[00:08.15] நீங்க என் கூடாரம்
[00:09.47] தீங்கு என்னைஅணுகாது
[00:12.66] துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட வந்தாலும்
[00:15.58] துளியும் என்னை நெருங்காது
[00:30.72] எந்தப்பக்கம் வந்தாலும்
[00:32.32] நீங்க என் கூடாரம்
[00:33.91] தீங்கு என்னைஅணுகாது
[00:36.84] துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும்
[00:40.02] துளியும் என்னை நெருங்காது
[00:42.68] சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன்
[00:48.52] உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன்
[00:54.63] உயர் மலையோ சம வெளியோ
[01:01.00] இரண்டிலும் நீரே என் தேவன்
[01:06.59] உயர் மலையோ சம வெளியோ
[01:13.22] இரண்டிலும் நீரே என் தேவன்
[01:19.33] எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்
[01:23.32] என் இயேசுவை
[01:25.72] முழு மனதோடு ஆராதித்திடுவேன்
[02:08.22] ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம்
[02:14.07] பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு
[02:20.18] சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம்
[02:26.55] பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் அழகு
[02:32.13] நான் எந்த நிலை என்றாலும்
[02:33.99] என்னை விட்டு போகாமல்
[02:35.58] நிற்பதல்லோ உம் அழகு
[02:38.24] நான் எந்த நிலை என்றாலும்
[02:40.10] என்னை விட்டு போகாமல்
[02:41.69] நிற்பதல்லோ உம் அழகு
[02:44.35] விட்டு கொடுக்காத பேரழகு
[02:47.27] உயர் மலையோ சம வெளியோ
[02:53.65] இரண்டிலும் நீரே என் தேவன்
[02:59.22] உயர் மலையோ சம வெளியோ
[03:05.60] இரண்டிலும் நீரே என் தேவன்
[03:11.71] எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்
[03:15.69] என் இயேசுவை
[03:18.08] முழு மனதோடு ஆராதித்திடுவேன்
[03:51.55] உலகத்தின் கண்ணில்
[03:54.74] பெரும்பான்மை என்றால்
[03:57.68] அதிகம்பேர் நிற்பதே
[04:00.86] அவர் சொல்லும் கணக்கு
[04:03.53] அப்பா உம் கண்ணில் தனிமனிதனாயினும்
[04:09.63] நீர் துணை நிற்பதால்
[04:13.09] பெரும்பான்மை எனக்கு
[04:15.48] அட ஊர் என்ன சொன்னாலும்
[04:17.36] பார் எதிர் நின்னாலும்
[04:18.96] பிள்ளையல்லோ நான் உமக்கு
[04:21.61] அட ஊர் என்ன சொன்னாலும்
[04:23.49] பார் எதிர் நின்னாலும்
[04:25.09] பிள்ளையல்லோ நான் உமக்கு
[04:27.74] நிகர் இல்லாத தகப்பனுக்கு
[04:30.92] உயர் மலையோ சம வெளியோ
[04:37.04] இரண்டிலும் நீரே என் தேவன்
[04:42.88] உயர் மலையோ சம வெளியோ
[04:48.99] இரண்டிலும் நீரே என் தேவன்
[04:55.37] எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்
[04:59.36] என் இயேசுவை
[05:01.49] முழு மனதோடு ஆராதித்திடுவேன்
