Lrc Player

இதயமே நீ பாடு | Idayamae Nee Padu | Tamil Christian song HD

Praise and worship Tamil
[05:00.00]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.42] இதயமே நீ பாடு

[00:45.24] இதயமே நீ பாடு…

[00:47.90] சுகம் கொடுத்தாரே பெலனளித்தாரே

[00:51.90] நம் தேவன் செய்த நன்மைக்காக

[00:56.15] இதயமே நீ பாடு

[01:25.64] எல்லா தீங்குக்கும் விலக்கி என்னை

[01:29.09] கண்ணின் மணிபோல் காத்தாரே

[01:33.07] தூங்காமல் உறங்காமல் எந்நேரமும்

[01:36.80] அருகில் இருந்து காத்தாரே

[01:40.25] காக்கும் தெய்வம் இயேசு

[01:43.70] காண்கின்ற தேவன் இயேசு

[01:47.68] இதயமே நீ பாடு

[02:17.70] தாங்க முடியா பெலவீனத்தில்

[02:21.15] வேதனை படுக்கை வியாதியினில்

[02:24.88] நோய்களையெல்லாம் சுமந்தாரே

[02:28.59] அற்புத விடுதலை தந்தாரே

[02:32.31] தாங்கும் தெய்வம் இயேசு

[02:35.49] சுகம் கொடுத்த தேவன் இயேசு

[02:39.48] இதயமே நீ பாடு

[03:09.23] ஆயிரமாயிரம் ஆலோசனை

[03:12.95] நெருக்கத்தின் நேரம் கொடுத்தாரே

[03:16.67] ஒவ்வொரு நாளும் நான் நடக்கும்

[03:20.38] பாதையும் அவரே காட்டினாரே

[03:23.84] நல்ல மேய்ப்பர் இயேசு

[03:27.29] வழிநடத்தும் தேவன் இயேசு

[03:31.28] இதயமே நீ பாடு

[04:01.02] ஜீவன் சுகம் எனக்குத் தந்து

[04:04.48] அனுதினமும் புது கிருபை தந்து

[04:08.46] என் ஆயுள் நாட்களை அன்றாடமும்

[04:11.91] கூட்டி கொடுத்து காத்தாரே

[04:15.64] அவரைப் புகழ்ந்து பாடு

[04:18.83] செய்த செயலை நினைத்துப் பாரு

[04:22.81] இதயமே நீ பாடு…

[04:26.29] சுகம் கொடுத்தாரே பெலனளித்தாரே

[04:30.01] நம் தேவன் செய்த நன்மைக்காக

[04:34.26] இதயமே நீ பாடு…

[04:45.42] செய்த செயலை நினைத்துப் பாரு