Lrc Player

yesu ratchagar -DEVA PRASANAM VOL 2 15

Holy Gospel Music
[03:11.93]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:03.41] INTRO

[00:05.53] UPLOAD BY LEON

[00:07.39] ENJOY SINGING

[00:13.76] இயேசு இரட்சகர் பெயரைச் சொன்னால்

[00:15.89] எதுவும் நடக்குமே

[00:17.75] அவர் இதயத்தோடு கலந்துவிட்டால்

[00:20.14] எல்லாம் கிடைக்குமே

[00:22.54] எல்லாம் கிடைக்குமே

[00:25.20] இயேசு இரட்சகர் பெயரைச் சொன்னால்

[00:27.32] எதுவும் நடக்குமே

[00:29.18] அவர் இதயத்தோடு கலந்துவிட்டால்

[00:31.84] எல்லாம் கிடைக்குமே

[00:33.96] எல்லாம் கிடைக்குமே

[00:36.36] BREAK

[00:43.79] SONG BROUGHT TO YOU BY LEON

[00:44.06] CONTINUE SINGING

[00:45.65] வாடிக் கிடந்த உயிர்களெல்லாம்

[00:47.78] வாழ வைத்தாரே

[00:50.17] வாடிக் கிடந்த உயிர்களெல்லாம்

[00:52.29] வாழ வைத்தாரே

[00:54.42] அவர் வாழ்வு சத்யம் ஜீவனுமாய்

[00:56.81] நன்மை செய்தாரே

[00:59.20] அவர் வாழ்வு சத்யம் ஜீவனுமாய்

[01:01.59] நன்மை செய்தாரே

[01:03.72] MUSIC

[01:09.56] LETS SING

[01:17.79] பரமபிதா ஒருவன் என்று

[01:19.92] வகுத்துச் சொன்னவர் இயேசு

[01:22.31] பரமபிதா ஒருவன் என்று

[01:24.43] வகுத்துச் சொன்னவர் இயேசு

[01:26.83] பாசம் அன்பு கருணையோடு

[01:28.96] உலகைக் கண்டவர் இயேசு

[01:31.35] பாசம் அன்பு கருணையோடு

[01:33.48] உலகைக் கண்டவர் இயேசு

[01:35.87] இயேசு இரட்சகர் பெயரைச் சொன்னால்

[01:38.00] எதுவும் நடக்குமே

[01:40.12] அவர் இதயத்தோடு கலந்துவிட்டால்

[01:43.05] எல்லாம் கிடைக்குமே

[01:44.90] எல்லாம் கிடைக்குமே

[01:47.29] RELAX

[01:51.28] DON’T FORGET TO LOVE YOUR RECORDING

[01:52.08] UPLOAD BY LEON

[01:52.87] ENJOY MORE SINGING

[01:56.34] எதையும் தாங்கும் சகிப்புத்தன்மை

[01:59.26] வேண்டும் என்றவர் இயேசு

[02:00.86] எதையும் தாங்கும் சகிப்புத்தன்மை

[02:03.51] வேண்டும் என்றவர் இயேசு

[02:05.37] நம் எல்லோருக்கும் இறைவனாக

[02:07.76] விளங்குகின்றவர் இயேசு

[02:09.89] நம் எல்லோருக்கும் இறைவனாக

[02:12.28] விளங்குகின்றவர் இயேசு

[02:14.67] MUSIC

[02:20.52] UPLOAD BY LEON

[02:22.37] JUST ONE MORE TO SING

[02:28.75] தீமை வளரும் எண்ணம் தன்னை

[02:30.88] அகற்ற சொன்னவர் இயேசு

[02:33.00] தீமை வளரும் எண்ணம் தன்னை

[02:35.39] அகற்ற சொன்னவர் இயேசு

[02:37.51] தூய்மை நிறைந்த உள்ளத்தோடு

[02:39.90] பழகச் சொன்னவர் இயேசு

[02:42.03] தூய்மை நிறைந்த உள்ளத்தோடு

[02:44.42] பழகச் சொன்னவர் இயேசு

[02:46.81] இயேசு இரட்சகர் பெயரைச் சொன்னால்

[02:49.20] எதுவும் நடக்குமே

[02:51.32] அவர் இதயத்தோடு கலந்துவிட்டால்

[02:53.71] எல்லாம் கிடைக்குமே

[02:55.84] எல்லாம் கிடைக்குமே

[02:58.23] இயேசு இரட்சகர் பெயரைச் சொன்னால்

[03:00.62] எதுவும் நடக்குமே

[03:02.75] அவர் இதயத்தோடு கலந்துவிட்டால்

[03:05.14] எல்லாம் கிடைக்குமே

[03:07.27] எல்லாம் கிடைக்குமே