Lrc Player

Kadhal Vaithu

Unknown artist
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:26.96] காதல் வைத்து காதல் வைத்து

[00:29.35] காத்திருந்தேன்

[00:31.48] காற்றில் உந்தன் குரல் மட்டும்

[00:34.40] கேட்டிருந்தேன்

[00:35.99] சிாித்தாய்

[00:37.32] இசை அறிந்தேன்

[00:40.51] நடந்தாய்

[00:42.10] திசை அறிந்தேன்

[00:46.09] காதல் என்னும் கடலுக்குள்

[00:48.74] நான் விழுந்தேன்

[00:50.60] கரையினில் வந்த பின்னும்

[00:53.26] நான் மிதந்தேன்

[00:55.12] அசைந்தாய்

[00:56.71] அன்பே அசைந்தேன்

[00:59.90] அழகாய்

[01:01.49] அய்யோ தொலைந்தேன்

[01:05.21] காதல் வைத்து காதல் வைத்து

[01:07.87] காத்திருந்தேன்

[01:10.26] காற்றில் உந்தன் குரல் மட்டும்

[01:12.65] கேட்டிருந்தேன்

[01:14.24] அசைந்தாய்

[01:15.83] அன்பே அசைந்தேன்

[01:19.02] அழகாய்

[01:20.61] அய்யோ தொலைந்தேன்

[02:02.58] தேவதை கதை

[02:05.24] கேட்ட போதெல்லாம்

[02:07.37] நிஜமென்று நினைக்கவில்லை

[02:12.15] நோில் உன்னையே

[02:14.54] பாா்த்த பின்பு நான்

[02:16.93] நம்பி விட்டேன் மறுக்கவில்லை

[02:21.18] அதிகாலை விடிவதெல்லாம்

[02:25.96] உன்னை பாா்க்கும்

[02:28.08] மயக்கத்தில் தான்

[02:30.74] அந்திமாலை மறைவதெல்லாம்

[02:35.79] உன்னை பாா்த்த கிரக்கத்தில்தான்

[02:40.84] காதல் வைத்து காதல் வைத்து

[02:43.49] காத்திருந்தேன்

[02:45.62] காற்றில் உந்தன் குரல் மட்டும்

[02:48.28] கேட்டிருந்தேன்

[02:49.87] அசைந்தாய்

[02:51.46] அன்பே அசைந்தேன்

[02:54.92] அழகாய்

[02:56.51] அய்யோ தொலைந்தேன்

[03:26.79] உன்னை கண்ட நாள்

[03:27.06] ஒலி வட்டம் போல்

[03:29.18] உள்ளுக்குள்ளே சுழலுதடி

[03:33.70] உன்னிடத்தில் நான்

[03:36.35] பேசியதெல்லாம்

[03:38.47] உயிருக்குள் ஒலிக்குதடி

[03:42.73] கடலோடு பேச வைத்தாய்

[03:47.50] கடிகாரம் வீச வைத்தாய்

[03:52.29] மழையோடு குளிக்க வைத்தாய்

[03:57.07] வெயில் கூட ரசிக்க வைத்தாய்

[04:02.38] காதல் வைத்து காதல் வைத்து

[04:05.04] காத்திருந்தேன்

[04:07.16] காற்றில் உந்தன் குரல் மட்டும்

[04:09.56] கேட்டிருந்தேன்

[04:11.41] சிாித்தாய்

[04:12.75] இசை அறிந்தேன்

[04:15.93] நடந்தாய்

[04:17.78] திசை அறிந்தேன்

[04:21.77] காதல் என்னும் கடலுக்குள்

[04:24.16] நான் விழுந்தேன்

[04:26.29] கரையினில் வந்த பின்னும்

[04:28.95] நான் மிதந்தேன்

[04:30.54] அசைந்தாய்

[04:32.66] அன்பே அசைந்தேன்

[04:35.32] அழகாய்

[04:37.18] அய்யோ தொலைந்தேன்

[04:40.37] அசைந்தாய்

[04:41.70] அன்பே அசைந்தேன்

[04:44.89] அழகாய்

[04:46.48] அய்யோ தொலைந்தேன்