Unakkoruvar
[00:29.25] உனக்கொருவர் இருக்கிறார்
[00:31.91] உன்னை விசாரிக்கத் துடிக்கிறார்
[00:34.04] உன்னையும் என்னையும் இயேசு நேசிக்கிறார்
[00:38.55] நம்மை உள்ளங்கைகளில்
[00:40.68] வரைந்திருக்கிறார்
[00:43.60] உனக்கொருவர் இருக்கிறார்
[00:46.25] உன்னை விசாரிக்கத் துடிக்கிறார்
[00:48.64] உன்னையும் என்னையும் இயேசு நேசிக்கிறார்
[00:52.90] நம்மை உள்ளங்கைகளில்
[00:55.29] வரைந்திருக்கிறார்
[00:57.68] நம்மை உள்ளங்கைகளில்
[01:00.07] வரைந்திருக்கிறார்
[01:02.40] .
[01:27.10] சாதி சனம் மறந்திட்டாலும் மறந்திடாதவர்
[01:32.15] ஜோதிகளின் பிதாவாம் இயேசுவானவர்
[01:37.20] சாதி சனம் மறந்திட்டாலும் மறந்திடாதவர்
[01:41.71] ஜோதிகளின் பிதாவாம் இயேசுவானவர்
[01:46.49] சூழ்நிலைகள் மாறினாலும்
[01:48.89] இயேசு உன்னை மறப்பதில்லை
[01:51.55] சூழ்நிலைகள் மாறினாலும்
[01:53.67] இயேசு உன்னை மறப்பதில்லை
[01:56.06] சிலுவையில் ஜீவன் விடும்
[01:58.45] நேரத்திலும் வெறுக்கவில்லை
[02:00.84] உனக்கொருவர் இருக்கிறார்
[02:03.23] உன்னை விசாரிக்கத் துடிக்கிறார்
[02:05.62] உன்னையும் என்னையும் இயேசு நேசிக்கிறார்
[02:09.87] உன்னை உள்ளங்கைகளில்
[02:12.26] வரைந்திருக்கிறார்
[02:14.65] உன்னை உள்ளங்கைகளில்
[02:17.04] வரைந்திருக்கிறார்
[02:19.96] .
[02:44.67] ஆகாதவன் என்று உன்னை
[02:46.49] யார் தள்ளினாலும் ஆபிரகாமின்
[02:50.22] தேவன் உன்னைத் தள்ளிடுவாரோ
[02:54.20] ஆகாதவன் என்று உன்னை
[02:56.27] யார் தள்ளினாலும் ஆபிரகாமின்
[02:59.72] தேவன் உன்னைத் தள்ளிடுவாரோ
[03:03.44] தஞ்சம் என்று வருபவரை தள்ளாத நேசரவர்
[03:08.50] தஞ்சம் என்று வருபவரை தள்ளாத நேசரவர்
[03:13.55] அஞ்சிடாதே மகனே மகளே
[03:15.94] என்றுன்னை தேற்றிடவே
[03:17.80] உனக்கொருவர் இருக்கிறார்
[03:20.19] உன்னை விசாரிக்கத் துடிக்கிறார்
[03:22.58] உன்னையும் என்னையும் இயேசு நேசிக்கிறார்
[03:27.09] உன்னை உள்ளங்கைகளில்
[03:29.22] வரைந்திருக்கிறார்
[03:31.87] உன்னை உள்ளங்கைகளில்
[03:34.00] வரைந்திருக்கிறார்
[03:37.19] .
[04:01.37] வியாதியஸ்தன் என்று உன்னை
[04:03.75] ஒதுக்கி வைப்பார்கள்
[04:06.41] வேண்டாத வார்த்தைகளை
[04:08.00] சொல்லிப் புண்படுத்துவார்கள்
[04:11.20] வியாதியஸ்தன் என்று உன்னை
[04:13.33] ஒதுக்கி வைப்பார்கள்
[04:15.98] வேண்டாத வார்த்தைகளை
[04:17.84] சொல்லிப் புண்படுத்துவார்கள்
[04:20.50] வாழ்வதா சாவதா என்று
[04:22.89] நீ அழுது புலம்பிடுவாய்
[04:25.55] வாழ்வதா சாவதா என்று
[04:27.94] நீ அழுது புலம்பிடுவாய்
[04:30.33] வாழத்தான் வேண்டும் என்று
[04:32.45] வியாதியிலே சுகம் தரவே
[04:34.84] உனக்கொருவர் இருக்கிறார்
[04:37.23] உன்னை விசாரிக்கத் துடிக்கிறார்
[04:39.66] உன்னையும் என்னையும் இயேசு நேசிக்கிறார்
[04:44.18] நம்மை உள்ளங்கைகளில்
[04:46.30] வரைந்திருக்கிறார்
[04:48.63] நம்மை உள்ளங்கைகளில்
[04:51.30] வரைந்திருக்கிறார்
[04:54.23] .
[05:18.66] கஷ்டப்படும் போது நமக்கு உதவுவாரில்லை
[05:23.18] கடன்பட்ட போது அதைத் தீர்ப்பவரில்லை
[05:27.96] இஷ்டப்பட்ட தெய்வங்களெல்லாம்
[05:30.35] கும்பிட்டுப் பார்த்தாச்சு
[05:31.94] நம்ம கஷ்டங்கள் தீர்க்க
[05:34.60] அவை முன் வரவில்லை
[05:37.52] உலகத்தில் தெய்வங்கள் உண்டென்று
[05:39.83] சொல்வதெல்லாம் சும்மாங்க
[05:42.49] இயேசு கிறிஸ்து ஒருவரே
[05:44.62] மெய்யான தெய்வமுங்க
[05:47.01] ஜனங்களின் பாவம் நீக்கி
[05:49.40] இரட்சிக்க வந்த தெய்வமுங்க
[05:51.80] உனக்கொருவர் இருக்கிறார்
[05:54.45] உன்னை விசாரிக்கத் துடிக்கிறார்
[05:56.85] உன்னையும் என்னையும் இயேசு நேசிக்கிறார்
[06:00.83] உன்னை உள்ளங்கைகளில்
[06:03.22] வரைந்திருக்கிறார்
[06:06.41] உனக்கொருவர் இருக்கிறார்
[06:08.80] உன்னை விசாரிக்கத் துடிக்கிறார்
[06:11.19] உன்னையும் என்னையும் இயேசு நேசிக்கிறார்
[06:15.45] உன்னை உள்ளங்கைகளில்
[06:17.83] வரைந்திருக்கிறார்
[06:20.23] உன்னை உள்ளங்கைகளில்
[06:22.62] வரைந்திருக்கிறார்
