Raasaathi-Unnai-Kaanatha-Nenjam
[00:00.53] ராசாத்தி உன்ன
[00:02.22] காணாத நெஞ்சு
[00:04.34] காத்தாடி போல் ஆடுது
[00:08.59] ராசாத்தி உன்ன
[00:10.45] காணாத நெஞ்சு
[00:12.58] காத்தாடி போல் ஆடுது
[00:40.01] ராசாத்தி உன்ன
[00:41.72] காணாத நெஞ்சு
[00:43.58] காத்தாடி போல் ஆடுது
[00:47.58] ராசாத்தி உன்ன
[00:49.54] காணாத நெஞ்சு
[00:51.40] காத்தாடி போல் ஆடுது
[00:55.38] பொழுதாகிப் போச்சு
[00:57.24] விளக்கேத்தியாச்சு
[00:58.83] பொன்மானே உன்னத் தேடுது
[01:02.82] ராசாத்தி உன்ன
[01:04.68] காணாத நெஞ்சு
[01:06.54] காத்தாடி போல் ஆடுது
[01:40.71] கண்ணுக்கொரு வண்ணக்கிளி
[01:42.56] காதுக்கொரு கானக்குயில்
[01:44.43] நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
[01:48.14] கண்ணுக்கொரு வண்ணக்கிளி
[01:50.00] காதுக்கொரு கானக்குயில்
[01:51.86] நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
[01:55.58] தத்தித் தவழும்
[01:57.54] தங்கச் சிமிழே
[01:59.41] பொங்கிப் பெருகும்
[02:01.26] சங்கத் தமிழே
[02:02.85] முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
[02:06.84] யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
[02:10.30] நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
[02:14.28] வாழ்ந்தாக வேண்டும் வாவா கண்ணே
[02:18.07] ராசாத்தி உன்ன
[02:19.92] காணாத நெஞ்சு
[02:21.78] காத்தாடி போல் ஆடுது
[02:25.51] பொழுதாகிப் போச்சு
[02:27.64] விளக்கேத்தியாச்சு
[02:29.50] பொன்மானே உன்னத் தேடுது
[02:33.23] ராசாத்தி உன்ன
[02:35.08] காணாத நெஞ்சு
[02:36.94] காத்தாடி போல் ஆடுது
[03:18.48] மங்கை ஒரு கங்கை என
[03:20.20] மன்னன் ஒரு கண்ணன் என
[03:22.06] காதில் ஒரு காதல் கதை
[03:23.92] சொன்னால் என்ன
[03:25.78] மங்கை ஒரு கங்கை என
[03:27.65] மன்னன் ஒரு கண்ணன் என
[03:29.50] காதில் ஒரு காதல் கதை
[03:31.36] சொன்னால் என்ன
[03:33.22] அத்தை மகளோ மாமன் மகளோ
[03:36.94] சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
[03:40.92] சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
[03:44.64] அம்மாடி நீதான் இல்லாத நானும்
[03:48.09] வெண்மேகம் வந்து நீந்தாத வானம்
[03:52.12] தாங்காத ஏக்கம் போதும் போதும்
[03:55.84] ராசாத்தி உன்ன
[03:57.43] காணாத நெஞ்சு
[03:59.56] காத்தாடி போல் ஆடுது
[04:03.54] பொழுதாகிப் போச்சு
[04:05.40] விளக்கேத்தியாச்சு
[04:07.00] பொன்மானே உன்னத் தேடுது
[04:10.98] ராசாத்தி உன்ன
[04:12.57] காணாத நெஞ்சு
[04:14.70] காத்தாடி போல் ஆடுது
[04:18.69] காத்தாடி போல் ஆடுது
