Lrc Player

Urugatho-Nenjam-Christian

tamil Christian
[06:10.06]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:05.39] .

[00:44.44] உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ

[00:49.22] கண்ணீர் பெருகாதோ

[00:52.14] இராஜா இயேசு இராஜா

[00:57.99] இராஜா இயேசு இராஜா

[01:03.83] உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ

[01:08.61] கண்ணீர் பெருகாதோ

[01:11.80] இராஜா இயேசு இராஜா

[01:17.37] இராஜா இயேசு இராஜா

[01:22.95] .

[02:02.00] கல்வாரிக் காட்சியை கண்டிடும் கல்மனம்

[02:07.58] கலங்கியே கரைந்திடுமே

[02:13.15] கல்வாரிக் காட்சியை கண்டிடும் கல்மனம்

[02:18.47] கலங்கியே கரைந்திடுமே

[02:24.05] கர்த்தாவே உம் அன்பை நினைக்கையில் எந்தன்

[02:29.62] உள்ளமும் நொறுங்கிடுதே

[02:35.20] உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ

[02:39.98] கண்ணீர் பெருகாதோ

[02:42.91] இராஜா இயேசு இராஜா

[02:48.75] இராஜா இயேசு இராஜா

[02:54.59] .

[03:28.06] வானமும் பூமியும் மாறிடும் போதும் உம்

[03:33.64] வார்த்தை மாறிடாதே

[03:38.69] வானமும் பூமியும் மாறிடும் போதும் உம்

[03:44.79] வார்த்தை மாறிடாதே

[03:49.84] வாழ்வினை தாங்கி உம் வார்த்தையால் என்னை

[03:55.15] வாஞ்சையாய் அனைத்தீரே

[04:00.73] உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ

[04:05.52] கண்ணீர் பெருகாதோ

[04:08.96] இராஜா இயேசு இராஜா

[04:14.54] இராஜா இயேசு இராஜா

[04:19.85] .

[04:48.28] என் மேல் நீர் காட்டிய அன்புக்கு ஈடாய்

[04:53.59] என்ன நான் செய்திடுவேன்

[04:59.17] என் மேல் நீர் காட்டிய அன்புக்கு ஈடாய்

[05:04.48] என்ன நான் செய்திடுவேன்

[05:10.06] உயிருள்ள நாள் வரை உம் பணி செய்தே

[05:15.37] உம் பாதம் சரணடைவேன்

[05:21.23] உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ

[05:25.73] கண்ணீர் பெருகாதோ

[05:29.18] இராஜா இயேசு இராஜா

[05:34.76] இராஜா இயேசு இராஜா

[05:40.60] உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ

[05:45.39] கண்ணீர் பெருகாதோ

[05:48.30] இராஜா இயேசு இராஜா

[05:54.15] இராஜா இயேசு இராஜா

[06:00.26] .