Nandri Endru Sollugirom | Father S J Berchmans | Jebathotta Jeyageethangal - Vol 14
[00:01.87] ----Intro----
[00:18.08] நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
[00:22.06] நாவாலே துதிக்கிறோம் நாதா
[00:26.31] நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
[00:30.82] நாவாலே துதிக்கிறோம் நாதா
[00:35.09] நன்றி இயேசு ராஜா
[00:39.35] நன்றி இயேசு ராஜா
[00:43.32] நன்றி இயேசு ராஜா
[00:47.84] நன்றி இயேசு ராஜா
[00:52.09] ----BGM----
[01:05.11] கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா
[01:09.35] கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா
[01:13.34] புதிய நாளை தந்திரே நன்றி ராஜா
[01:17.33] புதிய நாளை தந்திரே நன்றி ராஜா
[01:21.84] நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
[01:26.09] நாவாலே துதிக்கிறோம் நாதா
[01:30.34] நன்றி இயேசு ராஜா
[01:34.62] நன்றி இயேசு ராஜா
[01:38.87] ----BGM----
[01:47.37] அடைக்கலமே கேடயமே நன்றி ராஜா
[01:51.62] அடைக்கலமே கேடயமே நன்றி ராஜா
[01:55.60] அன்பே என் ஆறுதலே நன்றி ராஜா
[01:59.85] அன்பே என் ஆறுதலே நன்றி ராஜா
[02:04.64] நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
[02:08.62] நாவாலே துதிக்கிறோம் நாதா
[02:12.88] நன்றி இயேசு ராஜா
[02:17.12] நன்றி இயேசு ராஜா
[02:20.84] ----BGM----
[02:30.14] ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா
[02:34.39] ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா
[02:38.64] அதிசயம் செய்தீரே நன்றி ராஜா
[02:42.89] அதிசயம் செய்தீரே நன்றி ராஜா
[02:46.87] நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
[02:51.12] நாவாலே துதிக்கிறோம் நாதா
[02:55.37] நன்றி இயேசு ராஜா
[02:59.63] நன்றி இயேசு ராஜா
[03:03.61] ----BGM----
[03:16.89] சோர்ந்துபோன நேரமெல்லாம் தூக்கினீரே
[03:21.14] சோர்ந்துபோன நேரமெல்லாம் தூக்கினீரே
[03:25.39] சுகம் தந்து இதுவரை தாங்கினீரே
[03:29.64] சுகம் தந்து இதுவரை தாங்கினீரே
[03:33.62] நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
[03:37.87] நாவாலே துதிக்கிறோம் நாதா
[03:41.86] நன்றி இயேசு ராஜா
[03:46.37] நன்றி இயேசு ராஜா
[03:50.64] ----BGM----
[03:59.40] தனிமையிலே துணை நின்றீர் நன்றிராஜா
[04:03.65] தனிமையிலே துணை நின்றீர் நன்றிராஜா
[04:07.64] தாயைப் போல் தேற்றினீர் நன்றிராஜா
[04:11.89] தாயைப் போல் தேற்றினீர் நன்றிராஜா
[04:16.10] நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
[04:20.35] நாவாலே துதிக்கிறோம் நாதா
[04:24.60] நன்றி இயேசு ராஜா
[04:28.88] நன்றி இயேசு ராஜா
[04:33.13] நன்றி இயேசு ராஜா
[04:37.38] நன்றி இயேசு ராஜா
[04:41.36] நன்றி இயேசு ராஜா
[04:45.88] நன்றி இயேசு ராஜா
[04:50.13] ---God Bless your singing---
[04:50.39] ---Praise God Almighty---
[04:50.92] ---Please Rate This Song---
[04:51.46] ---Amen---
