Unmai (Official Video) | John Jebaraj New song | Ft. Jasper | Worship song | Tamil Christian song
[00:43.74] சேனைகளின் கர்த்தர் அவரது நாமம்
[00:49.85] உண்மை உள்ளவர் என்பது அவர் அடையாளம்
[00:55.43] சேனைகளின் கர்த்தர் அவரது நாமம்
[01:01.27] உண்மை உள்ளவர் என்பது அவர் அடையாளம்
[01:06.58] அவர் சொல்லும்போது எப்படி நடக்கும் யாருக்கும் தெரியாது
[01:12.43] அவர் செய்த பின்பு எப்படி நடந்தது எவருக்கும் புரியாது
[01:18.00] அவர் சொல்லும்போது எப்படி நடக்கும் யாருக்கும் தெரியாது
[01:23.85] அவர் செய்த பின்பு எப்படி நடந்தது எவருக்கும் புரியாது
[01:29.69] உண்மை அது அவர் நாமம்
[01:32.62] உண்மை அவர் அடையாளம்
[01:35.27] உண்மை அவர் ஆதாரம்
[01:38.19] சேனைகளின் கர்த்தர்
[01:41.11] உண்மை அது அவர் நாமம்
[01:43.78] உண்மை அவர் அடையாளம்
[01:46.69] உண்மை அவர் ஆதாரம்
[01:49.35] சேனைகளின் கர்த்தர்
[01:52.27] .
[02:17.78] போகும்போது யாக்கோபாக ஓடினேன்
[02:23.35] திரும்பும்போது இஸ்ரவேலாக திரும்பினேன்
[02:28.66] போகும்போது யாக்கோபாக ஓடினேன்
[02:34.50] திரும்பும்போது இஸ்ரவேலாக திரும்பினேன்
[02:40.08] பாதைகள் முழுவதும் சூழ்ச்சிகள் இருந்தும் கிருபை விலகல
[02:45.67] அவர் உண்மை என்னை சூழ்ந்ததால சற்றும் சருக்கல
[02:51.50] பாதைகள் முழுவதும் சூழ்ச்சிகள் இருந்தும் கிருபை விலகல
[02:56.82] அவர் உண்மை என்னை சூழ்ந்ததால சற்றும் சருக்கல
[03:02.66] உண்மை அது அவர் நாமம்
[03:05.59] உண்மை அவர் அடையாளம்
[03:08.52] உண்மை அவர் ஆதாரம்
[03:11.44] சேனைகளின் கர்த்தர்
[03:14.10] உண்மை அது அவர் நாமம்
[03:17.02] உண்மை அவர் அடையாளம்
[03:19.68] உண்மை அவர் ஆதாரம்
[03:22.60] சேனைகளின் கர்த்தர்
[03:25.26] .
[04:01.66] அவரை விட்டு ஓடின நாட்கள் ஆயிரம்
[04:07.24] அவர் உண்மை செய்த நன்மைகளோ பல ஆயிரம்
[04:13.35] அவரை விட்டு ஓடின நாட்கள் ஆயிரம்
[04:18.93] அவர் உண்மை செய்த நன்மைகளோ பல ஆயிரம்
[04:24.24] நான் இருந்ததற்கும் இருப்பதற்கும் சம்பந்தம் கிடையாது
[04:30.08] அவர் உண்மை எனக்கு செய்ததை சொல்ல வார்த்தைகள் கிடையாது
[04:35.93] நான் இருந்ததற்கும் இருப்பதற்கும் சம்பந்தம் கிடையாது
[04:41.51] அவர் உண்மை எனக்கு செய்ததை சொல்ல வார்த்தைகள் கிடையாது
[04:47.35] உண்மை அது அவர் நாமம்
[04:50.27] உண்மை அவர் அடையாளம்
[04:52.93] உண்மை அவர் ஆதாரம்
[04:55.85] சேனைகளின் கர்த்தர்
[04:58.51] உண்மை அது அவர் நாமம்
[05:01.43] உண்மை அவர் அடையாளம்
[05:04.35] உண்மை அவர் ஆதாரம்
[05:07.00] சேனைகளின் கர்த்தர்
[05:10.19] உண்மை உள்ளவரே சொன்னதை செய்பவரே
[05:15.50] உண்மை உள்ளவரே சொன்னதை செய்பவரே
[05:21.35] தருவேன் என்பதை முழுவதும் தந்தீரே
[05:26.93] தருவேன் என்பதை முழுவதும் தந்தீரே
[05:32.45] தானனா தானனா தானனனானனா
[05:38.29] என்னைப்போல் ஒருவனுக்கும் உண்மை உள்ளவரே
[05:43.87] தானனா தானனா தானனனானனா
[05:49.45] மாறிடுவேன் என்றறிந்தும் எனக்காய் நின்றவரே
[06:00.07] .
