Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj #tamilchristiansongs
[00:45.54] Ebinesare song lyrics
[00:54.98] Naanum En Veedum
[00:55.50] .Mm♪
[01:02.95] நானும் என் வீடும்
[01:05.34] என் வீட்டார் அனைவரும்
[01:08.26] ஓயாமல் நன்றி சொல்வோம் – 2
[01:13.57] நானும் என் வீடும்
[01:15.96] என் வீட்டார் அனைவரும்
[01:18.89] ஓயாமல் நன்றி சொல்வோம்
[01:23.66] ஒரு கரு போல
[01:25.74] காத்தீரே நன்றி
[01:28.92] என்னை சிதையாமல்
[01:31.05] சுமந்தீரே நன்றி – 2
[01:34.17] ஒரு கரு போல
[01:36.30] காத்தீரே நன்றி
[01:39.75] என்னை சிதையாமல்
[01:41.55] சுமந்தீரே நன்றி –
[01:45.29] எபிநேசரே எபிநேசரே…
[01:50.60] இந்நாள் வரை சுமந்தவரே
[01:56.44] எபிநேசரே எபிநேசரே…
[02:01.49] என் நினைவாய் இருப்பவரே
[02:06.80] நன்றி நன்றி நன்றி
[02:11.86] இதயத்தில் சுமந்தீரே நன்றி
[02:17.44] நன்றி நன்றி நன்றி
[02:22.75] கரு போல சுமந்தீரே நன்றி
[02:27.80] ♪
[02:41.08] ஒன்றுமே இல்லாமல்
[02:44.27] துவங்கின என் வாழ்வு
[02:46.92] நன்மையால் நிறைந்துள்ளதே –
[02:52.24] ஒன்றுமே இல்லாமல்
[02:54.89] துவங்கின என் வாழ்வு
[02:57.58] நன்மையால் நிறைந்துள்ளதே –
[03:02.37] ஓரு தீமையும் நினைக்காத நல்ல
[03:07.94] ஒரு தகப்பன் உம்மைப் போல இல்ல
[03:13.26] ஓரு தீமையும் நினைக்காத நல்ல
[03:18.57] ஒரு தகப்பன் உம்மைப் போல இல்ல
[03:23.88] எபிநேசரே எபிநேசரே…
[03:29.46] இந்நாள் வரை சுமந்தவரே
[03:35.03] எபிநேசரே எபிநேசரே…
[03:40.08] என் நினைவாய் இருப்பவரே
[03:45.40] நன்றி நன்றி நன்றி
[03:50.70] இதயத்தில் சுமந்தீரே நன்றி
[03:56.28] நன்றி நன்றி நன்றி
[04:01.60] கரு போல சுமந்தீரே நன்றி
[04:06.64] ♪
[04:23.04] அன்றன்றைக்கான என்
[04:25.90] தேவைகள் யாவையும்
[04:28.28] உம் கரம் நல்கியதே
[04:33.59] அன்றன்றைக்கான என்
[04:36.52] தேவைகள் யாவையும்
[04:38.91] உம் கரம் நல்கியதே
[04:43.42] நீர் நடத்திடும் விதங்களை சொல்ல
[04:49.00] (ஒரு) பூரண வார்த்தையே இல்ல
[04:54.59] நீர் நடத்திடும் விதங்களை சொல்ல
[04:59.64] (ஒரு) பூரண வார்த்தையே இல்ல
[05:05.48] எபிநேசரே எபிநேசரே…
[05:10.80] இந்நாள் வரை சுமந்தவரே
[05:16.37] எபிநேசரே எபிநேசரே…
[05:21.42] என் நினைவாய் இருப்பவரே
[05:27.00] நன்றி நன்றி நன்றி
[05:32.28] இதயத்தில் சுமந்தீரே நன்றி
[05:37.32] நன்றி நன்றி நன்றி
[05:42.90] கரு போல சுமந்தீரே நன்றி
[05:48.21] ♪Mm♪
[05:53.52] ஞானிகள் மத்தியில்
[05:56.19] பைத்தியம் என்னையும்
[05:58.83] அழைத்தது அதிசயமே – 2
[06:03.88] நான் இதற்க்கான பாத்திரன் அல்ல
[06:08.94] இது கிருபையே வேறொன்றும் இல்ல
[06:14.24] நான் இதற்க்கான பாத்திரன் அல்ல
[06:19.82] இது கிருபையே வேறொன்றும் இல்ல
[06:25.61] எபிநேசரே எபிநேசரே…
[06:30.66] இந்நாள் வரை சுமந்தவரே
[06:36.24] எபிநேசரே எபிநேசரே…
[06:41.55] என் நினைவாய் இருப்பவரே
[06:46.87] நன்றி நன்றி நன்றி
[06:52.17] இதயத்தில் சுமந்தீரே நன்றி
[06:57.75] நன்றி நன்றி நன்றி
[07:03.07] கரு போல சுமந்தீரே நன்றி
[07:06.78] ♪
[07:12.09] ♪
