Lrc Player

Rasave Enna Theriyalaya

Anuradha Sriram, Krishnaraj
[05:16.06]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.87] —BGM—

[00:48.25] பெண் : ராசாவே என்ன தெரியலையா…

[00:51.70] சின்ன ரோசாப்பூ என்ன புரியலையா…

[00:56.48] —BGM—

[01:00.20] பெண் : ராசாவே என்ன தெரியலையா…

[01:03.67] சின்ன ரோசாப்பூ என்ன புரியலையா…

[01:07.39] அந்த உச்சி மாற தேனனருவி தெரியலையா…

[01:11.10] அங்க ஓரகண்ணில் ரசிச்சது நினைவில்லையா…

[01:15.09] பெண் : தெரிஞ்சிருந்தும் அதை மறைக்கிரியா…

[01:19.12] இல்ல தெரியாம நின்னு தவிக்குரியா…

[01:23.37] ஆண் : ராசாத்தி உன்ன தெரியாதா…

[01:26.83] சின்ன ரோசாப்பூ உன்னன புரியாதா…

[01:31.62] —BGM—

[02:06.15] ஆண் : என் வீட்டு தோட்டத்தில்…

[02:08.28] வைக்கோல் திரி ஒன்னு சுருண்டிருக்க…

[02:11.46] அத பாம்பென்று நீ சொல்லி மிரண்டது…

[02:14.92] நினைவிருக்கா… ஹோய்… ஹோய்…

[02:17.92] பெண் : ஆவாரம் பூ பேசும் தை மாசத்தில்…

[02:21.38] நான் தலை குளிக்க…

[02:23.23] நீ நினின்னு ரசிச்ச…

[02:25.09] அந்த ஏரிக்கரை நினைவிருக்கா…

[02:29.61] ஆண் : காற்றோடு போகின்ற மைனாக்கள் எல்லாம்…

[02:33.06] சிறகின்றி பறந்திடுமா…

[02:36.78] கண்ணே உன் வாசத்தில் நான் அன்று வாழ்ந்த…

[02:41.06] ஞாபகம் மறந்திடுமா…

[02:44.78] பெண் : பிறந்தேன் வளர்ந்தேன் உனக்காகாதான்…

[02:48.50] மடி மீது விளையாடதான்… ராசா…

[02:51.70] ராசாவே என்ன தெரியலையா…

[02:56.20] சின்ன ரோசாப்பூ என்ன புரியலையா…

[03:00.75] —BGM—

[03:47.27] ஆண் : சென்காத்தில் தள்ளாடும் ரோசாவை போல்…

[03:50.72] நீ சிரிச்சிருக்க உன்ன சீண்டிவிட்டு…

[03:54.44] நான் ஒழிஞ்சது நினைவிருக்கா… ஆகான்…

[03:58.96] பெண் : தானாக முத்தம் தர பக்கம் வந்தாய்…

[04:02.14] அம்மா பார்த்துவிட்டதும்…

[04:04.27] கண்ணில் தூசுபட்டதாய்…

[04:06.12] சொல்லி நெலிஞ்சது நினைவிருக்கா…

[04:10.37] ஆண் : ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் அந்த…

[04:14.09] ஞாபகம் மறந்திடுமா…

[04:18.11] என்மூச்சி காத்து நீஆன பின்னே…

[04:22.09] நினைவுகள் பிரிந்துடுமா…

[04:26.07] பெண் : பிறந்தேன் வளர்ந்தேன் உனக்காகாதான்…

[04:29.79] மடி மீது விளையாடதான்… ராசா…

[04:32.73] பெண் : ராசாவே என்ன தெரியலையா…

[04:37.30] சின்ன ரோசாப்பூ என்ன புரியலையா…

[04:41.01] அந்த உச்சி மாற தேனனருவி தெரியலையா…

[04:45.02] அங்க ஓரகண்ணில் ரசிச்சது நினைவில்லையா…

[04:49.26] பெண் : தெரிஞ்சிருந்தும் அதை மறைக்கிரியா…

[04:52.71] இல்ல தெரியாம நின்னு தவிக்குரியா…

[04:57.77] —BGM—