Pomatenda na unna full song
[00:12.27] ஏலே லே லே ஏலே லே லே
[00:15.19] ஏலே லே லே லே லே லே
[00:18.38] ஏலே லே லே ஏலே லே லே
[00:21.57] ஏலே லே லே லே லே லே
[00:24.75] போகாதடி என் பெண்ணே
[00:27.41] நீ போன நான் எங்க போவன்டி
[00:30.86] போகாதடி என் பெண்ணே
[00:33.52] நீ போன நான் எங்க போவன்டி
[00:37.24] பெண்ணே, oh பெண்ணே நீ போகாத பெண்ணே
[00:43.09] கனவே, அது நீயே நீ கலையதே கண்ணே
[00:49.49] இரவில், இந்த இரவில் நீ போகாதே நிலவே
[00:55.60] நீ போன அட நானும் இங்கே தொலைவேனே இருளில்
[01:41.55] என்னோட நேசம் இங்க வேஷம் இல்லடி
[01:47.13] நீ என்கூட பேச நான் போட்ட நாடகம் டி
[01:53.26] என் ஜென்ம நேசம் வந்து கூட்டி போயென்டி
[01:59.63] நீ இல்லா நேரம் இங்க நொந்து போனேன் டி
[02:05.74] கருவாச்சி வாச்சி என்ன போல
[02:08.93] இங்க யாரும் இல்ல பாத்து போடி
[02:12.12] அட நானும் இங்கே காத்துருக்கேனே உன்னாலே
[02:18.49] கருவாச்சி எனக்கு உன்ன போல
[02:21.41] அட காதல் ஈரம் இன்னும் இருக்கு
[02:24.60] அட உன்ன விட்டு போக எனக்கு
[02:27.52] இங்க இல்ல கிறுக்கு
[02:37.63] ஏலே லே லே ஏலே ஏலே
[02:40.29] ஏலே லே லே லே லே லே
[02:43.21] ஏலே லே லே ஏலே ஏலே
[02:46.40] ஏலே லே லே லே லே லே
[02:49.60] போமாடேன்டா நான் உன்ன விட்டு போன நான் எங்க போவேனோ
[02:55.71] பிரிந்தாலும் அந்த நொடியில் நானும் மரணம் மடியில் சாய்வேனோ
[03:02.10] உயிரே என் உயிரே நான் உன்னோடு வருவேன்
[03:08.21] கனவே உன் கனவே நான் நிஜமாக வருவேன்
[03:27.13] காதல் ஒன்னும் இங்க கனவு இல்ல
[03:29.79] அட காதல் போனா நாமும் இல்ல
[03:33.24] பிரியதே இனி நம் காதல்
[03:35.89] அது பிரிந்தாலும் இங்கு உயிர் வாழும்
[03:39.62] ஏலே லே லே ஏலே ஏலே
[03:42.53] ஏலே லே லே லே லே லே
[03:45.72] ஏலே லே லே ஏலே ஏலே
[03:48.65] ஏலே லே லே லே லே லே
