Un Paer Solla
[00:00.52] ஆண் : உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான்
[00:38.25] ஆண் : உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான்
[00:43.84] உயிரில் கரைய ஆசைதான்
[00:46.76] ஆசைதான் உன்மேல் ஆசைதான்
[00:52.59] பெண் : உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான்
[00:58.44] உயிரில் கரைய ஆசைதான்
[01:01.37] ஆசைதான் உன்மேல் ஆசைதான்
[01:07.25] ஆண் : உன்தோள் சேர ஆசைதான் உன்னில் வாழ ஆசைதான்
[01:13.13] உனக்குள் உறைய ஆசைதான்
[01:16.05] உலகம் மறக்க ஆசைதான்
[01:18.98] ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்
[01:24.87] பெண் : உன் பேர் சொல்ல ஆசைதான்
[01:27.53] உள்ளம் உருக ஆசைதான்
[01:30.49] உயிரில் கரைய ஆசைதான்
[01:33.69] ஆசைதான் உன்மேல் ஆசைதான்
[02:09.01] பெண் : கண்ணில் கடைக் கண்ணில்
[02:11.41] நீயும் பார்த்தால் போதுமே
[02:14.33] கால்கள் எந்தன் கால்கள்
[02:17.25] காதல் கோலம் போடுமே
[02:20.70] ஆண் : நாணம் கொண்டு மேகம்
[02:22.83] ஒன்றில் மறையும் நிலவென
[02:26.29] கூந்தல் கொண்டு முகத்தை
[02:28.67] நீயும் மூடும் அழகென்ன
[02:31.33] பெண் : தூக்கத்தில்
[02:34.52] உன்பேரை நான் சொல்ல
[02:36.91] காரணம் காதல் தானே
[02:43.81] ஆண் : பிரம்மன் கூட
[02:44.91] ஒரு கண்ணதாசன்தான்
[02:46.80] உன்னைப் படைத்ததாலே
[02:49.99] பெண் : உன் பேர் சொல்ல ஆசைதான்
[02:52.66] உள்ளம் உருக ஆசைதான்
[02:55.58] உயிரில் கரைய ஆசைதான்
[02:58.50] ஆசைதான் உன்மேல் ஆசைதான்
[03:04.61] பெண் : …………………………….
[03:39.72] ஆண் : நீயும் என்னைப் பிரிந்தால்
[03:42.11] எந்தன் பிறவி முடியுமே
[03:45.30] மீண்டும் வந்து சேர்ந்தால்
[03:47.69] மறு பிறவி தொடருமே
[03:51.41] பெண் : நீயும் கோவில்
[03:53.00] ஆனால் சிலையின்
[03:54.59] வடிவில் வருகிறேன்
[03:56.98] நீயும் தீபம் ஆனால்
[03:59.67] ஒளியும் நானே ஆகிறேன்
[04:03.11] ஆண் : வானின்றி வெண்ணிலா
[04:06.03] இங்கில்லை நாம் இன்றி காதல்
[04:11.08] இல்லையே
[04:14.57] பெண் : காலம் கரைந்த
[04:16.16] பின்னும் கூந்தல் நரைத்த
[04:17.76] பின்னும் அன்பில் மாற்றம்
[04:19.34] இல்லையே
[04:20.69] ஆண் : உன் பேர் சொல்ல ஆசைதான்
[04:23.61] உள்ளம் உருக ஆசைதான்
[04:25.74] உயிரில் கரைய ஆசைதான்
[04:29.19] ஆசைதான் உன்மேல் ஆசைதான்
[04:35.03] பெண் : உன்தோள் சேர ஆசைதான்
[04:37.96] உன்னில் வாழ ஆசைதான்
[04:41.18] உனக்குள் உறைய ஆசைதான்
[04:43.83] உலகம் மறக்க ஆசைதான்
[04:46.48] ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்
[04:52.89] ஆண் : ஆசைதான் உன்மேல் ஆசைதான்
[04:58.73] பெண் : ஆசைதான் உன்மேல் ஆசைதான்
