Kalaiyil dhinamum
[00:10.47] காலையில் தினமும் கண் விழித்தால் நான்
[00:13.72] கை தொழும் தேவதை அம்மா
[00:15.98] அன்பென்றாலே அம்மா,
[00:18.76] என் தாய் போல் ஆகிடுமா
[00:21.24] காலையில் தினமும் கண் விழித்தால் நான்
[00:23.72] கை தொழும் தேவதை அம்மா
[00:26.49] அன்பென்றாலே அம்மா,
[00:28.97] என் தாய் போல் ஆகிடுமா
[00:31.75] இமை போல் இரவும் பகலும் எனை
[00:34.23] காத்த அன்னையே
[00:36.97] உனது அன்பு பார்த்த பின்பு அதை விட
[00:39.26] வானம் பூமி யாவும் சிறியது
[00:42.72] காலையில் தினமும் கண் விழித்தால் நான்
[00:45.97] கை தொழும் தேவதை அம்மா
[00:49.25] அன்பென்றாலே அம்மா,
[00:50.74] என் தாய்போல் ஆகிடுமா
[00:53.73] காலையில் தினமும் கண் விழித்தால் நான்
[00:56.49] கை தொழும் தேவதை அம்மா
[00:58.47] அன்பென்றாலே அம்மா,
[00:59.98] என் தாய்போல் ஆகிடுமா
[01:01.99] இமை போல் இரவும் பகலும் எனை
[01:05.22] காத்த அன்னையே
[01:07.24] உனது அன்பு பார்த்த பின்பு அதை விட
[01:09.75] வானம் பூமி யாவும் சிறியது
[01:14.48] நிறை மாத நிலவே வா வா
[01:43.85] நடை போடு மெதுவா மெதுவா
[01:47.08] அழகே உன் பாடு அறிவேன் அம்மா
[01:52.09] மசக்கைகள் மயக்கம் கொண்டு
[01:55.81] மடி சாயும் வாழை தண்டு
[01:57.83] சுமயல்ல பாரம் சுகம் தான் அம்மா
[02:02.31] தாயான பின்பு தான் நீ பெண்மணி
[02:06.08] தோள் மீது தூங்கடி கண்மணி கண்மணி
[02:13.32] காலையில் தினமும் கண் விழித்தால் நான்
[02:16.31] கை தொழும் தேவதை அம்மா
[02:18.58] அன்பென்றாலே அம்மா,
[02:21.06] என் தாய்போல் ஆகிடுமா
[02:23.83] இமை போல் இரவும் பகலும் எனை
[02:26.55] காத்த அன்னையே
[02:29.05] உனது அன்பு பார்த்த பின்பு அதை விட
[02:33.56] வானம் பூமி யாவும் சிறியது
[02:50.32] ஒரு பிள்ளை கருவில் கொண்டு
[02:53.59] ஒரு பிள்ளை கையில் கொண்டு
[02:56.56] உறவாடும் யோகம் ஒரு தாய்கின்று
[03:01.34] மழலை போல் உந்தன் நெஞ்சம்
[03:04.31] உறங்கட்டும் பாவம் கொஞ்சம்
[03:06.81] தாய்க்கு பின் தாரம் நான் தான் அய்யா
[03:12.05] தாலேலோ பாடுவேன் நீ தூங்கடா
[03:17.31] தாயாக்கி வைத்ததே நீயடா நீ யடா
[03:21.57] தலைவா நீ எந்தன் தலைசன் பிள்ளை
[03:25.56] பாடுகிறேன் நான் தாலோ
[03:28.31] கனிசே பூ விழி தாலோ
[03:29.31] பொன்மனி தாலேலோ
[03:33.09] நிலவோ நிலத்தில் இறங்கி
[03:35.83] உன்னை கொஞ்ச என்னுதே
[03:38.59] அதிகாலை சேவல் கூவும் அதுவரை
[03:41.37] வஞ்சி நெஞ்சில் நீயும் உறங்கிடு
[03:44.88] தலைவா நீ எந்தன் தலைசன் பிள்ளை
[03:46.86] பாடுகிறேன் நான் தாலோ
[03:48.88] கனிசே பூ விழி தாலோ
[03:50.36] பொன்மணி தாலேலோ
[03:54.65] பொன்மணி தாலேலோ
[03:55.85] பொன்மணி தாலேலோ
[03:57.13] I like you tooooo
[03:58.86] .....சங்கீதா அம்மா....
