Lrc Player

Uyar malaiyo

Unknown artist
[05:24.53]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:06.17] எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம் தீங்கு என்னைஅணுகாது

[00:12.55] துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட வந்தாலும் துளியும் என்னை நெருங்காது

[00:30.60] எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம் தீங்கு என்னைஅணுகாது

[00:36.73] துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும் துளியும் என்னை நெருங்காது

[00:42.57] சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன்

[00:48.68] உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன்

[00:54.53] உயர் மலையோ, சம வெளியோ

[01:00.90] இரண்டிலும் நீரே என் தேவன்

[01:06.75] உயர் மலையோ, சம வெளியோ

[01:12.59] இரண்டிலும் நீரே என் தேவன்

[01:19.23] எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்

[01:23.22] என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன்

[02:08.37] ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம்

[02:14.50] பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு

[02:20.34] சருக்கலாய்தோன்றும் பாதைகளிலெல்லாம்

[02:26.46] பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் அழகு

[02:32.03] நான் எந்த நிலை என்றாலும் என்னை விட்டு

[02:34.69] போகாமல் நிற்பதல்லோ உம் அழகு

[02:37.87] நான் எந்த நிலை என்றாலும் என்னை விட்டு

[02:40.74] போகாமல் நிற்பதல்லோ உம் அழகு

[02:43.65] விட்டு கொடுக்காத பேரழகு

[02:47.37] உயர் மலையோ, சம வெளியோ

[02:53.21] இரண்டிலும் நீரே என் தேவன்

[02:59.33] உயர் மலையோ, சம வெளியோ

[03:05.71] இரண்டிலும் நீரே என் தேவன்

[03:11.54] எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன் என் இயேசுவை

[03:17.66] முழு மனதோடு ஆராதித்திடுவேன்

[03:52.19] உலகத்தின் கண்ணில் பெரும்பான்மை என்றால்

[03:57.74] அதிகம்பேர் நிற்பதே அவர் சொல்லும் கணக்கு

[04:03.31] அப்பா உம் கண்ணில் தனிமனிதனாயினும்

[04:09.69] நீர் துணை நிற்பதால் பெரும்பான்மை எனக்கு

[04:15.00] அட ஊர் என்ன சொன்னாலும்

[04:17.12] பார் எதிர் நின்னாலும் பிள்ளையல்லோ நான் உமக்கு

[04:21.38] அட ஊர் என்ன சொன்னாலும்

[04:23.23] பார் எதிர் நின்னாலும் பிள்ளையல்லோ நான் உமக்கு

[04:26.95] நிகர் இல்லாத தகப்பனுக்கு

[04:30.14] உயர் மலையோ, சம வெளியோ

[04:36.51] இரண்டிலும் நீரே என் தேவன்

[04:42.36] உயர் மலையோ, சம வெளியோ

[04:48.47] இரண்டிலும் நீரே என் தேவன்

[04:54.58] எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்

[04:59.09] என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன்