Lrc Player

Ummai pola

Unknown artist
[06:02.81]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:40.09] உம்மைப் போல யாருண்டு

[00:43.55] நன்மை செய்ய நீருண்டு

[00:46.74] உம்மைத் தானே நம்புவேன்

[00:49.40] என் தேவா

[00:53.11] உம்மைப் போல யாருண்டு

[00:56.83] நன்மை செய்ய நீருண்டு

[01:00.02] உம்மைத் தானே நம்புவேன்

[01:02.94] என் தேவா

[01:06.93] உம்மைதான் எந்தன் வாழ்வில்

[01:10.38] ஆதாரமாய் நினைத்து உள்ளேன்

[01:13.57] நீர் இல்லா எந்தன் வாழ்க்கை

[01:16.75] வீணாய் தானே போகுதைய்யா

[01:20.21] உம்மைதான் எந்தன் வாழ்வில்

[01:23.39] ஆதாரமாய் நினைத்து உள்ளேன்

[01:27.11] நீர் இல்லா எந்தன் வாழ்க்கை

[01:30.30] வீணாய் தானே போகுதைய்யா

[01:33.76] எல்ஷடாய் ஆராதிப்பேன்

[01:37.47] எலோஹிம் ஆராதிப்பேன்

[01:40.67] அடோனாய் ஆராதிப்பேன்

[01:44.12] இயேசுவே ஆராதிப்பேன்

[01:47.30] எல்ஷடாய் ஆராதிப்பேன்

[01:51.02] எலோஹிம் ஆராதிப்பேன்

[01:54.21] அடோனாய் ஆராதிப்பேன்

[01:57.93] இயேசுவே ஆராதிப்பேன்

[02:01.92] ♪

[02:34.32] கலங்கி நின்ற என்னைக் கண்டு

[02:37.21] கண்ணீரைத் துடைத்தவரே

[02:40.39] காலமெல்லாம் கண்மணிபோல

[02:43.85] கரம்பிடித்து காத்தவரே

[02:47.04] கலங்கி நின்ற என்னைக் கண்டு

[02:49.96] கண்ணீரைத் துடைத்தவரே

[02:53.68] காலமெல்லாம் கண்மணிபோல

[02:57.13] கரம்பிடித்து காத்தவரே

[03:00.32] எல்ஷடாய் ஆராதிப்பேன்

[03:04.30] எலோஹிம் ஆராதிப்பேன்

[03:07.22] அடோனாய் ஆராதிப்பேன்

[03:10.95] இயேசுவே ஆராதிப்பேன்

[03:14.13] எல்ஷடாய் ஆராதிப்பேன்

[03:17.32] எலோஹிம் ஆராதிப்பேன்

[03:20.53] அடோனாய் ஆராதிப்பேன்

[03:23.97] இயேசுவே ஆராதிப்பேன்

[03:27.17] ♪

[03:57.44] மரணத்தின் பாதைதனில்

[04:00.36] மனம் தளர்ந்து நின்ற என்னை

[04:03.82] மருத்துவராய் நீரே வந்து

[04:07.00] மறுவாழ்வு தந்தீரைய்யா

[04:10.20] மரணத்தின் பாதைதனில்

[04:13.64] மனம் தளர்ந்து நின்ற என்னை

[04:16.83] மருத்துவராய் நீரே வந்து

[04:20.29] மறுவாழ்வு தந்தீரைய்யா

[04:23.47] உம்மைப் போல யாருண்டு

[04:26.39] நன்மை செய்ய நீருண்டு

[04:29.60] உம்மைத் தானே நம்புவேன்

[04:33.05] என் தேவா

[04:36.77] உம்மைப் போல யாருண்டு

[04:39.96] நன்மை செய்ய நீருண்டு

[04:43.41] உம்மைத் தானே நம்புவேன்

[04:46.34] என் தேவா

[04:50.32] உம்மைதான் எந்தன் வாழ்வில்

[04:53.51] ஆதாரமாய் நினைத்து உள்ளேன்

[04:56.69] நீர் இல்லா எந்தன் வாழ்க்கை

[04:59.88] வீணாய் தானே போகுதைய்யா

[05:03.60] உம்மைதான் எந்தன் வாழ்வில்

[05:06.78] ஆதாரமாய் நினைத்து உள்ளேன்

[05:10.24] நீர் இல்லா எந்தன் வாழ்க்கை

[05:13.69] வீணாய் தானே போகுதைய்யா

[05:16.88] எல்ஷடாய் ஆராதிப்பேன்

[05:20.60] எலோஹிம் ஆராதிப்பேன்

[05:23.78] அடோனாய் அடோனாய்

[05:28.04] அடோனாய் ஆராதிப்பேன்

[05:30.96] எல்ஷடாய் ஆராதிப்பேன்

[05:34.67] எலோஹிம் ஆராதிப்பேன்

[05:37.33] அடோனாய் அடோனாய்

[05:41.32] அடோனாய் ஆராதிப்பேன்