Lrc Player

Urugatho

Unknown artist
[06:10.03]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:44.53] urugatho nenjam உருகாதோ நெஞ்சம்

[00:46.92] neglatho நெகிழாதோ

[00:48.78] kanneer pergatho கண்ணீர் பெருகாதோ

[00:52.23] raja yesu raja இராஜா இயேசு இராஜா

[00:57.81] raja yesu raja இராஜா இயேசு இராஜா

[01:03.39] urugatho nenjam உருகாதோ நெஞ்சம்

[01:06.55] neglatho நெகிழாதோ

[01:08.40] kanneer pergatho கண்ணீர் பெருகாதோ

[01:11.59] raja yesu raja இராஜா இயேசு இராஜா

[01:17.17] raja yesu raja இராஜா இயேசு இராஜா

[01:23.28] music

[02:01.79] kalvari katchiyai கல்வாரிக் காட்சியை

[02:04.45] kandidum kalmanam கண்டிடும் கல்மனம்

[02:07.39] kalagiye கலங்கியே

[02:08.72] karainthidume கரைந்திடுமே

[02:12.98] kalvari katchiyai கல்வாரிக் காட்சியை

[02:15.64] kandidum kalmanam கண்டிடும் கல்மனம்

[02:18.30] kalagiye கலங்கியே

[02:19.89] karainthidume கரைந்திடுமே

[02:23.88] karthave um anbai கர்த்தாவே உம் அன்பை

[02:26.79] ninaikiyil enthan நினைக்கையில் எந்தன்

[02:29.45] ullamum உள்ளமும்

[02:31.04] norungiduthe நொறுங்கிடுதே

[02:35.03] urugatho nenjam உருகாதோ நெஞ்சம்

[02:37.94] neglatho நெகிழாதோ

[02:39.74] kanneer pergatho கண்ணீர் பெருகாதோ

[02:42.66] raja yesu raja இராஜா இயேசு இராஜா

[02:48.24] raja yesu raja இராஜா இயேசு இராஜா

[02:54.08] music

[03:27.84] vanamum boomiyum வானமும் பூமியும்

[03:30.45] maridum pothun um மாறிடும் போதும் உம்

[03:33.10] varthai maridathey வார்த்தை மாறிடாதே

[03:38.42] vanamum boomiyum வானமும் பூமியும்

[03:41.61] maridum pothun um மாறிடும் போதும் உம்

[03:44.53] varthai maridathey வார்த்தை மாறிடாதே

[03:49.57] valvinai thangi um வாழ்வினை தாங்கி உம்

[03:52.50] varthaiyal ennai வார்த்தையால் என்னை

[03:55.16] vanjaiyai anaithire வாஞ்சையாய் அனைத்தீரே

[04:00.74] urugatho nenjam உருகாதோ நெஞ்சம்

[04:03.65] neglatho நெகிழாதோ

[04:05.77] kanneer pergatho கண்ணீர் பெருகாதோ

[04:08.28] raja yesu raja இராஜா இயேசு இராஜா

[04:14.36] raja yesu raja இராஜா இயேசு இராஜா

[04:20.21] music

[04:47.93] enmel neer kaatiya என்மேல் நீர் காட்டிய

[04:50.82] anbukku yeedai அன்புக்கு ஈடாய்

[04:53.21] enna naan என்ன நான்

[04:54.80] seithiduven செய்திடுவேன்

[04:58.79] enmel neer kaatiya என்மேல் நீர் காட்டிய

[05:01.71] anbukku yeedai அன்புக்கு ஈடாய்

[05:04.37] enna naan என்ன நான்

[05:05.96] seithiduven செய்திடுவேன்

[05:09.95] uyirulla nal varai உயிருள்ள நாள் வரை

[05:12.87] um pani seithe um உம் பணி செய்தே உம்

[05:15.49] patham saranadaiven பாதம் சரணடைவேன்

[05:21.07] urugatho nenjam உருகாதோ நெஞ்சம்

[05:23.73] neglatho நெகிழாதோ

[05:25.85] kanneer pergatho கண்ணீர் பெருகாதோ

[05:28.77] raja yesu raja இராஜா இயேசு இராஜா

[05:34.62] raja yesu raja இராஜா இயேசு இராஜா

[05:40.46] urugatho nenjam உருகாதோ நெஞ்சம்

[05:43.12] neglatho நெகிழாதோ

[05:45.51] kanneer pergatho கண்ணீர் பெருகாதோ

[05:48.43] raja yesu raja இராஜா இயேசு இராஜா

[05:54.01] raja yesu raja இராஜா இயேசு இராஜா

[05:59.60] Glory to Jesus christ