Lrc Player

Pondattee(MP3_128K)

Unknown artist
[04:10.41]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:03.19] அடியே அடியே ம்ம்ஹ்ம்ம்ம்

[00:22.11] ஆத்தோர பேரழகி

[00:25.03] எங்க நீ வந்தழகி

[00:27.97] உன்ன பாக்குறேன் உள்ள ஒனறுறேன்

[00:31.15] நான் காதல

[00:33.27] ஆத்தாடி ஆட்டுக்குட்டி

[00:35.66] நான் போடும் சோப்பு கட்டி

[00:39.16] போல மனக்குற என்ன இழுக்குற

[00:42.09] நீ போகையில

[00:44.76] ஓ அரும்பாத மீசையை நீ தான்

[00:48.48] முறுக்கியே திரிய வச்ச

[00:51.12] விளங்காத ஏதோ ஒன்ன தான்

[00:53.79] நீ விளங்க வச்ச

[00:56.19] அட ஒண்டி கட்ட ஒண்டி கட்ட நான்தான்

[00:59.68] தாய கட்ட போல வந்து நீதா

[01:02.34] எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே

[01:07.40] என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான்டி

[01:10.59] செல்ல குட்டி செல்ல குட்டி தான்டி

[01:13.80] எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே...

[01:52.84] ஆத்தி என் மஞ்சணத்தி

[01:55.24] செவ்வான செங்கலத்தி

[01:58.43] உன் கூத்துல ஒரு குருவி தான் இடம் தேடுது

[02:03.48] சின்னூண்டு கண்ணுருட்டி

[02:06.39] செந்தூர கை பிடிச்சி

[02:09.58] வா பேசலாம் காத்தோட்டமா எதையாவது

[02:14.89] ஓ கணக்கா கண்ணே நேத்து என்ன ஏன்டி பாத்து போற

[02:21.27] கூட்டி கொஞ்சம் கழிச்சி பாத்தா மிச்சமா நீ வார

[02:26.32] என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான்டி

[02:30.07] செல்ல குட்டி செல்ல குட்டி தான்டி

[02:32.45] எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே

[02:37.79] என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான்டி

[02:40.97] செல்ல குட்டி செல்ல குட்டி தான்டி

[02:43.90] எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே

[02:52.13] அடியே என் அழகியே

[02:55.32] ஏன் புள்ள என்ன விட்டு எங்க போற

[03:00.11] நீ வெக்கத்தை விட்டு வாடி

[03:02.77] வீட்டை விட்டு வெளிய வாடி

[03:07.03] உன் அழகான முகத்தை

[03:08.91] நான் இப்போ பாக்கணும்னு துடிக்கிறேனே

[03:12.37] என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான்டி

[03:15.02] செல்ல குட்டி செல்ல குட்டி தான்டி

[03:17.94] எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே

[03:23.26] என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான்டி

[03:26.18] செல்ல குட்டி செல்ல குட்டி தான்டி

[03:29.12] எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே...