Lrc Player

Netrikann - Idhuvum Kadandhu Pogum Lyric _ Nayanthara _ Vignesh Shivan _ Milind Rau _ Girishh(MP3_128K)

Unknown artist
[05:14.17]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:11.31] இதுவும் கடந்து போகும்

[00:17.15] இதுவும் கடந்து போகும்

[00:23.01] சுடரி, இருளில் ஏங்காதே

[00:28.84] வெளிதான் கதவை மூடாதே

[00:34.69] அட ஆறு காலங்களும் மாறி மாறி வரும்

[00:38.14] இயற்கையின் விதி இதுவே

[00:40.53] அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை

[00:43.98] அனுபவம் கொடுத்திடுமே

[00:46.63] மழைகாற்றோடு போகும் வரை போனால் என்ன

[00:51.69] அது ஏதோ ஓர் பூவின் துணை ஆனால் என்ன

[00:57.53] சுடரி, சுடரி உடைந்து போகாதே

[01:03.41] உடனே வலிகள் மறைந்து போகாதே

[01:10.06] சிலநாள் வரைக்கும் அதை சீண்டாதே

[01:15.91] அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே

[01:22.04] இதுவும் கடந்து போகும்

[01:27.91] இதுவும் கடந்து போகும்

[01:34.55] ♪

[01:57.66] இதுவும் கடந்து போகும்

[02:00.58] இதுவும் கடந்து போகும்

[02:03.77] இதுவும் கடந்து போகும்

[02:06.69] எதுவும் கடந்து போகும்

[02:11.74] அதுவே படைக்கும் அதுவே உடைக்கும்

[02:16.52] மனம்தான் ஒரு குழந்தையே

[02:19.17] அதுவாய் மலரும் அதுவாய் உதிரும்

[02:22.10] அதுபோல் இந்த கவலையே

[02:25.02] நாள்தோறும் ஏதோ மாறுதல் வானும் மண்ணும் வாழும் ஆறுதல்

[02:30.60] பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம்

[02:35.64] மழைகாற்றோடு போகும் வரை போனால் என்ன

[02:42.03] அது ஏதோ ஓர் பூவின் துணை ஆனால் என்ன

[02:47.88] சுடரி, சுடரி உடைந்து போகாதே

[02:54.00] உடனே வலிகள் மறைந்து போகாதே

[02:59.84] சிலநாள் வரைக்கும் அதை சீண்டாதே

[03:05.69] அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே

[03:11.79] இதுவும் கடந்து போகும்

[03:17.41] இதுவும் கடந்து போகும்

[03:24.08] ♪

[03:38.95] அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே

[03:42.41] குழந்தை நடை பழகுதே

[03:45.06] மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே

[03:48.26] பறவை திசை அமைக்குதே

[03:50.93] வாசம்தான் பூவின் பார்வைகள் காற்றில் ஏறி காணும் காட்சிகள்

[03:56.76] காணாமல் வெளியாக பார்த்திடுமே

[04:02.08] சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே

[04:07.93] பெருங்காற்றாக மாறிச் சென்று உறவாடுமே

[04:13.76] சுடரி, சுடரி வெளிச்சம் தீராதே

[04:19.88] அதை நீ உணர்ந்தால் பயணம் தீராதே

[04:25.72] அழகே சுடரி, அட ஏங்காதே

[04:31.83] மலரின் நினைவில் மனம் வாடாதே

[04:37.68] இதுவும் கடந்து போகும்

[04:43.79] இதுவும் கடந்து போகும்

[04:49.62] இதுவும் கடந்து போகும்

[04:55.74] இதுவும் கடந்து போகும்

[05:01.58] கடந்து போகும்

[05:04.51] கடந்து போகும்