Lrc Player

Adi Penne

Stephen Zechariah and Feat Srinisha Jayaseelan
[05:01.88]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:03.08] ஆண் : …………………………….

[00:16.38] ஆண் : அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்

[00:20.38] என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்

[00:24.10] அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்

[00:28.09] என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்

[00:31.81] பெண் : ஏன் எனது இதயம்

[00:33.93] துடிக்கும் இசையில்

[00:36.32] கவிதை ஒன்றை எழுதினாய்

[00:40.06] அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே

[00:44.31] பார்வையாலே சொல்கிறாய்

[00:48.02] ஆண் : உன்னோடு நானும் வாழ

[00:50.41] உன்னோடு நானும் சாக

[00:52.27] உன் மடி சாயவா

[00:53.87] உன் மடி சாயவா

[00:55.99] பெண் : உன் பார்வை என்னை கொல்ல

[00:57.87] சாய்ந்தேனே நானும் மெல்ல

[00:59.99] நீதான் என் மன்னவா

[01:01.59] நீதான் என் மன்னவா

[01:38.57] ஆண் : ஓ உனது சிரிப்பினில்

[01:40.69] சிதறும் அழகினை

[01:42.55] பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ

[01:46.27] பெண் : வேர்வை துளிகளும்

[01:48.41] தீர்த்தம் போல

[01:50.54] என் மேலே படுகையில் பாவம் அழியுதோ

[01:54.26] ஆண் : இருவர் வாழும் உலகிலே

[01:57.71] உன்னை அணைத்து கொள்வேன் உயிரிலே

[02:01.70] பெண் : இரவில் தேயும் நிலவிலே

[02:05.41] நாம் சேர்த்து வாழ்வோம் அருகிலே

[02:09.40] ஆண் : அடி உன்னோடு வாழும்

[02:11.53] ஒவ்வொரு நாளும்

[02:13.68] இறகை போல பறக்கிறேன்

[02:17.42] பெண் : நான் உன்னோடு வாழும்

[02:19.54] நொடியில் ஏனோ

[02:21.67] மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்

[02:25.38] பெண் : உன் பார்வை என்னை கொல்ல

[02:27.24] சாய்ந்தேனே நானும் மெல்ல

[02:29.37] நீதான் என் மன்னவா

[02:30.96] நீதான் என் மன்னவா

[02:33.09] ஆண் : உன்னோடு நானும் வாழ

[02:35.21] உன்னோடு நானும் சாக

[02:37.34] உன் மடி சாயவா

[02:38.93] உன் மடி சாயவா

[02:41.07] பெண் : என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்

[02:44.52] என்னுள்ளே ஏதோ புது மயக்கம்

[02:48.26] என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்

[02:52.25] என்னுள்ளே ஏதோ புது மயக்கம்

[03:16.15] ஆண் : எனது பிறவியின் அர்த்தம் உணரவே

[03:23.88] உன்னை எனது வாழ்வில் தந்ததோ

[03:27.85] பெண் : தேகம் தீண்டும் தோறும் இருந்துமே

[03:31.59] உனது விழியிலே ஜீவன் தொலையுதோ

[03:35.59] மழையில் காதல் உன் மடியிலே

[03:38.77] நித்தம் அணைத்து கொள்ளடா உயிரிலே

[03:43.29] ஆண் : விழிகள் பேசும் மொழியிலே

[03:46.48] இனி மௌனம் கூட பிழை இல்லை

[03:50.46] பெண் : அன்பே உன்னோடு வாழும்

[03:52.85] ஒவ்வொரு நாளும்

[03:54.72] இறகை போல பறக்கிறேன்

[03:58.43] ஆண் : நான் உன்னோடு வாழும்

[04:00.29] நொடியில் ஏனோ

[04:02.42] மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்

[04:06.43] அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்

[04:09.90] என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்

[04:13.63] பெண் : என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்

[04:17.62] என்னுள்ளே ஏதோ புது மயக்கம்

[04:21.60] ஆண் : நீ இரவல் உயிரா

[04:23.76] உறவின் வெயிலா

[04:25.89] மழையின் வாசம் நீயடி

[04:28.27] நீ கவிதை மொழியா

[04:31.76] கவிஞன் வழியா

[04:33.88] உயிரின் சுவாசம் நீயடி

[04:37.33] ஆண் : உன்னோடு நானும் வாழ

[04:39.73] உன்னோடு நானும் சாக

[04:41.85] உன் மடி சாயவா

[04:43.71] உன் மடி சாயவா

[04:45.57] பெண் : உன் பார்வை என்னை கொல்ல

[04:47.74] சாய்ந்தேனே நானும் மெல்ல

[04:49.60] நீதான் என் மன்னவா

[04:51.20] நீதான் என் மன்னவா