Lrc Player

Yen paattan samy varum

Unknown artist
[03:42.87]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:14.72] என் பாட்டன் சாமி வரும்

[00:20.03] எங்கேயும் கூட வரும்

[00:26.13] என் தாயை தூங்க சொன்ன பாட்டு வரும்

[00:31.18] எங்கப்பன் மூச்சு விட்ட காத்தும் வரும்

[00:36.76] ஊரான ஊரு வரும்

[00:39.95] முன்னோரின் பேரு வரும்

[00:43.13] எங்கூர் கருப்பசாமி ஆடி வரும்

[00:48.71] எங்கூர் கருப்பசாமி ஆடி வரும்

[00:54.82] என் பாட்டன் சாமி வரும்

[01:00.13] எங்கேயும் கூட வரும்

[01:06.24] ஹம்மிங் : …………………….

[01:40.25] ராத்திரி வழி நெடுக

[01:42.63] நெலவு வரும்

[01:45.82] கத்திரி வெயில் கடக்க

[01:48.48] கருடன் வருமே எஞ்சாமி

[01:51.67] கோவில் செல கவுளி சொன்ன

[01:53.79] சகுணம் வரும்

[01:57.24] காளயும் வேப்பிலையும்

[01:59.37] தொடர்ந்து வருமே எஞ்சாமி

[02:02.83] ஆகாச பூமியெல்லாம்

[02:05.74] ஆறுதலா கூட வரும்

[02:07.88] அண்ணாந்து பாக்கயிலே தூறல் வரும்

[02:11.85] ஒய்யார தூளி தந்த

[02:17.43] ஆலமரம் கூட வரும்

[02:20.09] ஆத்தோர கால் நடந்த சேறு வரும்

[02:25.94] அம்மிக்கல்லும் கூட வரும்

[02:28.59] ஆட்டுகள்ளும் கூட வரும்

[02:31.51] அம்மனும் செம்மண்ணும்

[02:34.43] எந்தொனையா கூட வரும்

[02:40.01] ஏ என் பாட்டன் சாமி வரும்

[02:46.12] எங்கயும் கூட வரும்

[02:51.70] என் தாயை தூங்க சொன்ன பாட்டு வரும்

[02:57.28] எங்கப்பன் மூச்சு விட்ட காத்தும் வரும்

[03:03.38] ஊரான ஊரு வரும்

[03:05.77] முன்னோரின் பேரு வரும்

[03:09.23] எங்கூர் கருப்பசாமி ஆடி வரும்

[03:14.27] எங்கூர் கருப்பசாமி ஆடி வரும்

[03:20.65] எங்கூர் கருப்பசாமி ஆடி வரும்

[03:25.96] எங்கூர் கருப்பசாமி ஆடி வரும்

[03:31.81] ஹம்மிங் : …………………………