Lrc Player

Kangal neeye

Unknown artist
[05:40.65]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:24.47] கண்கள் நீயே காற்றும் நீயே…

[00:28.72] தூணும் நீ துரும்பில் நீ…

[00:33.77] வண்ணம் நீயே வானும் நீயே…

[00:38.29] ஊனும் நீ உயிரும் நீ…

[00:43.33] பல நாள் கனவே ஒரு நாள் நனவே…

[00:47.32] ஏக்கங்கள் தீா்த்தாயே…

[00:52.90] எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்…

[00:55.02] நான் தான் நீ வேறில்லை…

[01:01.93] முகம் வெள்ளைதாள் அதில் முத்தத்தால்…

[01:07.24] ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே…

[01:11.49] இதழ் எச்சில் நீா் எனும் தீா்த்ததால்…

[01:14.41] அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே…

[01:21.59] கண்கள் நீயே காற்றும் நீயே…

[01:26.10] தூணும் நீ துரும்பில் நீ…

[01:30.61] வண்ணம் நீயே வானும் நீயே…

[01:35.40] ஊனும் நீ உயிரும் நீ…

[01:40.71] —BGM—

[02:01.69] இந்த நிமிடம் நீயும் வளா்ந்து…

[02:05.15] என்னை தாங்க ஏங்கினேன்…

[02:10.72] அடுத்தக்கணமே குழந்தையாக என்றும்…

[02:15.51] இருக்க வேண்டினேன்…

[02:19.22] தோளில் ஆடும் சேலை…

[02:23.48] தொட்டில்தான் பாதிவேளை…

[02:29.05] பலநூறு மொழிகளில் பேசும்…

[02:31.44] முதல் மேதை நீ…

[02:33.83] இசையாக பலபல ஓசை செய்திடும் இராவணன்…

[02:37.55] ஈடில்லா என்மகன்…

[02:45.25] —BGM—

[02:53.49] எனைத்தள்ளும் முன் குழி கன்னத்தில்…

[02:58.00] என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்டேன்…

[03:02.79] எனைக்கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்…

[03:07.57] என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே…

[03:12.62] —BGM—

[03:46.08] என்னை விட்டு இரண்டு எட்டு…

[03:50.86] தள்ளிப் போனால் தவிக்கிறேன்…

[03:55.38] மீண்டும் உன்னை அள்ளி எடுத்து…

[03:59.90] கருவில் வைக்க நினைக்கிறேன்…

[04:04.94] போகும் பாதை நீளம்…

[04:09.72] கூரையாய் நீலவானம்…

[04:14.77] சுவா் மீது கிறுக்கிடும் போது ரவிவா்மன் நீ…

[04:19.56] பசி என்றால் தாய் இடம் தேடும் மானிட மா்மம் நீ…

[04:26.72] நான் கொள்ளும் கா்வம் நீ…

[04:30.44] —BGM—

[04:39.21] கடல் ஐந்தாறு மலை ஐநூறு…

[04:43.19] இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை…

[04:48.24] உடல் செவ்வாது பிணி ஒவ்வாது…

[04:53.02] பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை…

[04:56.74] கண்கள் நீயே காற்றும் நீயே…

[05:02.05] தூணும் நீ துரும்பில் நீ…

[05:06.57] வண்ணம் நீயே வானும் நீயே…

[05:11.61] ஊனும் நீ உயிரும் நீ…

[05:15.86] —BGM—