yeasu keristhuvin anbu
[00:02.43] ♪
[00:35.39] இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
[00:46.80] இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது
[00:57.69] இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது
[01:09.12] இயேசு கிறிஸ்துவின் அன்பு
[01:15.49] ♪
[01:17.10] உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டார்
[01:22.95] உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
[01:28.71] உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டார்
[01:34.55] உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
[01:40.13] உனக்காகவே அடிகள் பட்டார்
[01:45.97] உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினா
[01:51.58] உனக்காகவே அடிகள் பட்டார்
[01:57.16] உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார்
[02:03.01] உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார்
[02:08.59] இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
[02:19.75] இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது
[02:30.90] இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது
[02:42.05] இயேசு கிறிஸ்துவின் அன்பு
[02:48.69] ♪
[03:15.95] பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
[03:21.79] ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே
[03:27.65] பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
[03:33.23] ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே
[03:38.81] தயங்கிடாதே தாவி ஓடி வா
[03:44.65] தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா
[03:49.96] தயங்கிடாதே தாவி ஓடி வா
[03:55.80] தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா
[04:01.38] தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா
[04:06.96] இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
[04:18.38] இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது
[04:29.27] இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது
[04:40.99] இயேசு கிறிஸ்துவின் அன்பு
[04:47.36] ♪
