Neer Namba Pannina
[00:12.07] ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
[00:46.07] நீர் நம்பப் பண்ணின உந்தன் வாக்குகளை
[00:52.19] நினைத்து நிறைவேற்றுவீர்
[00:56.97] நீர் நம்பப் பண்ணின உந்தன் வாக்குகளை
[01:02.54] நினைத்து நிறைவேற்றுவீர்
[01:07.33] மறவாமல் நினைப்பவரே இயேசையா
[01:12.63] நிறைவேற்றி முடிப்பவரே
[01:17.43] மறவாமல் நினைப்பவரே இயேசையா
[01:22.74] நிறைவேற்றி முடிப்பவரே
[01:27.26] நீர் நம்பப் பண்ணின உந்தன் வாக்குகளை
[01:32.84] நினைத்து நிறைவேற்றுவீர்
[01:37.08] நீர் நம்பப் பண்ணின உந்தன் வாக்குகளை
[01:42.93] நினைத்து நிறைவேற்றுவீர்
[02:20.39] உடன்படிக்கையின் தேவன்
[02:25.44] உம் உண்மையில் பிசகாதவர்
[02:31.01] உடன்படிக்கையின் தேவன்
[02:35.26] உம் உண்மையில் பிசகாதவர்
[02:40.57] தாவீதுக்கு நான் பொய் சொல்லேன்
[02:46.16] என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர்
[02:50.68] என் தாவீதுக்கு நான் பொய் சொல்லேன்
[02:55.99] என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர்
[03:01.04] மறவாமல் நினைப்பவரே இயேசையா
[03:06.35] நிறைவேற்றி முடிப்பவரே
[03:10.87] மறவாமல் நினைப்பவரே இயேசையா
[03:16.44] நிறைவேற்றி முடிப்பவரே
[03:20.69] நீர் நம்பப் பண்ணின உந்தன் வாக்குகளை
[03:26.27] நினைத்து நிறைவேற்றுவீர்
[03:30.79] நீர் நம்பப் பண்ணின உந்தன் வாக்குகளை
[03:36.63] நினைத்து நிறைவேற்றுவீர்
[04:22.05] சொன்னதை செய்துமுடிப்பீர்
[04:26.31] நீர் முடித்துத்தீர்க்கு மட்டும் கைவிடமாட்டீர்
[04:32.15] சொன்னதை செய்துமுடிப்பீர்
[04:36.40] நீர் முடித்துத்தீர்க்கு மட்டும் கைவிடமாட்டீர்
[04:41.97] என் கையை கொண்டு தொடங்கினதெல்லாம்
[04:47.30] என் கையை கொண்டே நிறைவேற்றுவீர்
[04:52.09] என் கையை கொண்டு நீர் தொடங்கினதெல்லாம்
[04:57.41] என் கையை கொண்டே நிறைவேற்றுவீர்
[05:02.20] மறவாமல் நினைப்பவரே இயேசையா
[05:07.78] நிறைவேற்றி முடிப்பவரே
[05:12.29] மறவாமல் நினைப்பவரே இயேசையா
[05:17.60] நிறைவேற்றி முடிப்பவரே
[05:22.13] நீர் நம்பப் பண்ணின உந்தன் வாக்குகளை
[05:27.44] நினைத்து நிறைவேற்றுவீர்
[05:32.23] நீர் நம்பப் பண்ணின உந்தன் வாக்குகளை
[05:37.81] நினைத்து நிறைவேற்றுவீர்
[05:42.58] மறவாமல் நினைப்பவரே இயேசையா
[05:48.16] நிறைவேற்றி முடிப்பவரே
[05:52.68] மறவாமல் நினைப்பவரே இயேசையா
[05:58.26] நிறைவேற்றி முடிப்பவரே
