Lrc Player

Nilai Illa Ulagu

Unknown artist
[05:44.26]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.60] மா….றா…த தெய்வம்

[00:05.12] நீ மட்டும்………….

[00:10.43] UPLOAD BY LEON

[00:19.20] ENJOY SINGING

[00:30.09] நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு

[00:35.15] நிலையான தொ ன்றும் இங்கில்லை…

[00:40.20] நேற்றும் இன்றும் என்றும் மாறா..த தெய்வம்

[00:45.25] நீ மட்டும் போதும் எப்போ…தும்

[00:50.06] நீ மட்டும் போதும் நீ மட்டும் போதும்

[00:55.39] நீமட்டும் போதும் எப்போதும்

[01:00.17] நீ மட்டும் போதும் நீ மட்டும் போதும்

[01:05.48] நீ மட்டும் போதும் எப்போ…..தும்

[01:10.53] BREAK

[01:20.09] SONG BROUGHT TO YOU BY LEON

[01:48.78] CONTINUE SINGING

[01:51.17] ஆசையிலே பிறந்து ஆணவத்தில் தொடர்ந்து

[01:55.95] ஆடி இங்கு அடங்குது >வாழ்க்கை

[02:01.00] வாழ்வு தரும் வார்த்தை

[02:03.66] வாழ்க்கைதனை வளர்த்தால்

[02:06.04] வசந்தம் வந்து நம்மில் என்றும் தங்கும்

[02:11.09] ஆசையிலே பிறந்து ஆணவத்தில் தொடர்ந்து

[02:16.14] ஆடி இங்கு அடங்குது >வாழ்க்கை

[02:21.19] வாழ்வு தரும் வார்த்தை

[02:23.84] வாழ்க்கைதனை வளர்த்தால்

[02:26.23] வசந்தம் வந்து நம்மில் என்றும் தங்கும்

[02:31.03] நீ மட்டும் >போதும் என் வாழ்வு >மாறும்

[02:41.13] >நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும்

[02:46.44] நீ மட்டும் போதும் எப்போதும்

[02:51.48] நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு

[02:56.53] நிலையான தொ ன்றும் இங்கில்லை…

[03:01.31] நேற்றும் இன்றும் என்றும் மாறா..த தெய்வம்

[03:06.62] நீமட்டும் போதும் எப்போ…தும்

[03:11.94] RELAX

[03:21.50] DON’T FORGET TO LOVE YOUR RECORDING

[03:29.47] UPLOAD BY LEON

[03:40.88] ENJOY SINGING THE LAST PART

[03:47.00] பொய்மை யிலே மிதந்து போலியாக நடந்து

[03:52.04] பொழுதிங்கு போகுது கழிந்து

[03:57.08] உண்மை தனை உணர்ந்து உறுதியுடன் எழுந்தால்

[04:02.40] ஊதியங்கள் தேவையில்லை நமக்கு

[04:07.19] பொய்மையிலே மிதந்து போலியாக நடந்து

[04:12.23] பொழுதிங்கு போகுது கழிந்து

[04:17.28] உண்மை தனை உணர்ந்து உறுதியுடன் எழுந்தால்

[04:22.32] ஊதியங்கள் தேவையில்லை நமக்கு

[04:27.37] நீ மட்டும் >போதும்…. என் வாழ்வு >மாறும்…

[04:37.47] >நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும்

[04:42.78] நீ மட்டும் போதும் எப்போதும்…

[04:47.82] நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு

[04:52.87] நிலையான தொ ன்றும் இங்கில்லை…

[04:57.92] நேற்றும் இன்றும் என்றும் மாறா..த தெய்வம்

[05:02.70] நீ மட்டும் போதும் எப்போ…தும்

[05:07.76] நீ மட்டும் போதும் நீ மட்டும் போதும்

[05:13.07] நீ மட்டும் போதும் எப்போதும்

[05:17.85] நீ மட்டும் போதும் நீமட்டும் போதும்

[05:23.18] நீ மட்டும் போதும் எப்போ…..தும்