Kavalaipadathe
[00:01.12] ♪
[00:40.18] கவலைப்படாதே மகனே கவலைப்படாதே
[00:50.00] கவலைப்படாதே மகளே கவலைப்படாதே
[01:00.11] கவலைப்படாதே மகனே கவலைப்படாதே
[01:10.20] கவலைப்படாதே மகளே கவலைப்படாதே
[01:20.03] ♪
[01:50.86] உன்னை என்றும் விசாரிக்கும் பரமபிதா
[01:58.03] உன் அருகே இருக்கிறார் கலங்காதே
[02:05.73] உன்னை என்றும் விசாரிக்கும் பரமபிதா
[02:13.17] உன் அருகே இருக்கிறார் கலங்காதே
[02:20.88] உன்னையும் நேசிக்கும் தகப்பனவர்
[02:26.19] உன் குறை எல்லாம் நீக்கீடுவார்
[02:31.23] உன்னையும் நேசிக்கும் தகப்பனவர்
[02:36.02] உன் குறை எல்லாம் நீக்கீடுவார்
[02:41.06] கவலைப்படாதே மகனே கவலைப்படாதே
[02:51.16] கவலைப்படாதே மகளே கவலைப்படாதே
[03:01.25] ♪
[03:27.02] காக்கைகளை போஷிக்கும் தேவனவர்
[03:34.19] அனுதினமும் நடத்துவார் கலங்காதே
[03:41.63] காக்கைகளை போஷிக்கும் தேவனவர்
[03:49.33] அனுதினமும் நடத்துவார் கலங்காதே
[03:57.04] பூக்களை உடுத்திடும் ராஜனவர்
[04:02.08] கண்மணி போல் உன்னை காத்திடுவார்
[04:07.13] பூக்களை உடுத்திடும் ராஜனவர்
[04:12.18] கண்மணி போல் உன்னை காத்திடுவார்
[04:17.22] கவலைப்படாதே மகனே கவலைப்படாதே
[04:27.31] கவலைப்படாதே மகளே கவலைப்படாதே
[04:37.41] ♪
[05:13.26] துயரமெல்லாம் புரிந்திடும் தெய்வமவர்
[05:20.44] உன் பாரம் சிலுவையில் சுமந்தாரே
[05:27.87] துயரமெல்லாம் புரிந்திடும் தெய்வமவர்
[05:35.34] உன் பாரம் சிலுவையில் சுமந்தாரே
[05:43.03] கவலைகள் அவரிடம் சொல்லி விடு
[05:48.08] கண்ணீர்கள் யாவையும் துடைத்திடுவார்
[05:53.13] கவலைகள் அவரிடம் சொல்லி விடு
[05:58.44] கண்ணீர்கள் யாவையும் துடைத்திடுவார்
[06:03.48] கவலைப்படாதே மகனே கவலைப்படாதே
[06:13.59] கவலைப்படாதே மகளே கவலைப்படாதே
[06:23.41] கவலைப்படாதே மகனே கவலைப்படாதே
[06:33.50] கவலைப்படாதே மகளே கவலைப்படாதே
