Yesu thane
[00:30.64] இயேசு தானே அதிசய தெய்வம்
[00:34.87] என்றும் ஜீவிக்கிறார் நம் தெய்வம்
[00:39.38] இயேசு தானே அதிசய தெய்வம்
[00:43.37] என்றும் ஜீவிக்கிறார் நம் தெய்வம்
[00:48.11] ♪
[01:01.59] அதிசயமே அவர் அவதாரம்
[01:05.51] அதிலும் இனிமை அவர் உபகாரம்
[01:10.02] அதிசயமே அவர் அவதாரம்
[01:14.28] அதிலும் இனிமை அவர் உபகாரம்
[01:18.79] அவரைத் தெய்வமாகக் கொள்வதே பாக்கியம்
[01:22.77] அவரில் நிலைதிருப்பதே சிலாக்கியம்
[01:28.62] இயேசு தானே அதிசய தெய்வம்
[01:32.60] என்றும் ஜீவிக்கிறார் நம் தெய்வம்
[01:37.81] ♪
[01:42.25] இருவர் ஒருமித்து அவர் நாமத்திலே
[01:46.24] இருந்தால் வருவார் இருவர் மத்தியிலே
[01:50.75] அந்தரங்கத்தில் அழுது நீ ஜெபித்தால்
[01:55.27] அவர் கரத்தால் முகம் தொட்டு துடைப்பார்
[01:59.26] ♪
[02:14.41] மனிதன் மறு பிறப்படைவதவசியம்
[02:18.66] மரித்த இயேசுவால் அடையும் இரகசியம்
[02:22.91] மனிதன் மறு பிறப்படைவதவசியம்
[02:27.16] மரித்த இயேசுவால் அடையும் இரகசியம்
[02:31.41] மறையும் முன்னே மகிபனைத் தேடு
[02:35.66] இறைவனோடு பரலோகம் சேரு
[02:41.50] இயேசு தானே அதிசய தெய்வம்
[02:45.49] என்றும் ஜீவிக்கிறார் நம் தெய்வம்
[02:49.73] இயேசு தானே அதிசய தெய்வம்
[02:54.25] என்றும் ஜீவிக்கிறார் நம் தெய்வம்
