Lrc Player

நானும் என் வீட்டாருமோ | Naanum En Veetarum |Praiselin Stephen |Vinny Allegro |Official MusicVideo|HD

Unknown artist
[04:41.16]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:24.40] நானும் என் வீட்டாருமோவென்றால்

[00:29.70] கர்த்தரையே சேவிப்போம்

[00:35.01] நீயும் சேவிப்பாயா

[00:40.62] நீயும் சேவிப்பாயா

[00:46.44] நானும் என் வீட்டாருமோவென்றால்

[00:51.75] கர்த்தரையே சேவிப்போம்

[00:57.06] நீயும் சேவிப்பாயா

[01:02.91] நீயும் சேவிப்பாயா

[01:08.49] ♪

[01:33.65] கர்த்தரையே சேவிப்பது ஆகாததென்று கண்டால்

[01:44.46] கர்த்தரையே சேவிப்பது ஆகாததென்று கண்டால்

[01:55.35] யாரை நீ சேவிப்பாய் என்பதை இன்றே நீ தீர்மானம் செய்வாய்

[02:06.79] யாரை நீ சேவிப்பாய் என்பதை இன்றே நீ தீர்மானம் செய்வாய்

[02:17.69] நானும் என் வீட்டாருமோவென்றால்

[02:23.26] கர்த்தரையே சேவிப்போம்

[02:29.10] நீயும் சேவிப்பாயா

[02:34.41] நீயும் சேவிப்பாயா

[02:39.73] ♪

[03:02.04] நன்மையான ஈவுகளை தேவாதி தேவன் தந்தார்

[03:12.93] நன்மையான ஈவுகளை தேவாதி தேவன் தந்தார்

[03:23.82] கீழ்படிந்தே அவர் சத்தம் கேட்டு சாட்சியாய் ஜீவிப்பாயா

[03:34.97] கீழ்படிந்தே அவர் சத்தம் கேட்டு சாட்சியாய் ஜீவிப்பாயா

[03:46.15] நானும் என் வீட்டாருமோவென்றால்

[03:51.67] கர்த்தரையே சேவிப்போம்

[03:57.25] நீயும் சேவிப்பாயா

[04:02.55] நீயும் சேவிப்பாயா

[04:08.40] நானும் என் வீட்டாருமோவென்றால்

[04:13.71] கர்த்தரையே சேவிப்போம்

[04:19.56] நீயும் சேவிப்பாயா

[04:24.87] நீயும் சேவிப்பாயா

[04:30.98] ♪

[00:00.00] ♪