Thuthi sei maname
[00:01.37] ♪
[00:09.53] துதிசெய் மனமே நிதம் துதிசெய்
[00:14.31] துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை
[00:57.29] இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே
[01:02.22] உன் காலமெல்லாம் உன்னைத் தம் கரத்தில் ஏந்தி
[01:09.41] உன் காலமெல்லாம் உன்னைத் தம் கரத்தில் ஏந்தி
[01:16.58] வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே
[01:23.75] வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே
[01:30.66] துதிசெய் மனமே நிதம் துதிசெய்
[01:35.71] துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை
[01:42.88] இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே
[01:50.31] இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே
[01:57.49] ♪
[02:21.17] ஏகிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது
[02:28.53] ஏகிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது
[02:35.72] ஏக பரன் உன் காவலனாயிருந்தாரே
[02:43.15] ஏக பரன் உன் காவலனாயிருந்தாரே
[02:50.06] துதிசெய் மனமே நிதம் துதிசெய்
[02:55.08] துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை
[03:01.98] ♪
[03:21.04] சோதனை பலமாய் மேகம் போல் உன்னைச் சூழ்ந்தாலும்
[03:28.70] சோதனை பலமாய் மேகம் போல் உன்னைச் சூழ்ந்தாலும்
[03:35.87] சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை
[03:43.04] சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை
[03:49.95] துதிசெய் மனமே நிதம் துதிசெய்
[03:54.99] துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை
[04:02.17] இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே
[04:09.32] இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே
[04:16.76] ♪
[04:45.45] சந்ததம் உன்னை நடத்திடும் சத்திய தேவன்
[04:52.57] சந்ததம் உன்னை நடத்திடும் சத்திய தேவன்
[04:59.74] சொந்தம் பாராட்டி உன்னுடன் இருப்பதினாலே
[05:06.91] சொந்தம் பாராட்டி உன்னுடன் இருப்பதினாலே
[05:14.35] ♪
[05:23.91] துதிசெய் மனமே நிதம் துதிசெய்
[05:28.43] துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை
[05:35.62] இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே
[05:43.05] இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே
[05:50.22] ♪
[05:57.24] நன்றி மிகுந்த மனதோடே
