Doraemon
[00:05.76] ♪
[00:07.54] எந்தன் மனதில் நானே நாளும் நாளும் கனவை
[00:11.26] ஒன்றாக வரைந்தேன் (நன்றாக வரைந்தேன்)
[00:15.24] எந்தன் கனவில் கண்ட உலகை நானும்
[00:18.10] தானே நன்றாக வரைந்தேன்
[00:20.75] (நன்றாக வரைந்தேன்)
[00:22.60] வானுலகை கடந்து காலத்தையும் கடந்து
[00:26.32] நான் தூரதேசம்தான் செல்வேன்
[00:30.04] மனந்தான் போன
[00:31.01] போக்கில் நானும்
[00:32.11] இஷ்டம் போல் நான் செல்ல வேண்டுமே
[00:35.82] (இஷ்டம் போல செல்ல வேண்டுமே)
[00:38.13] வளர்ந்தால் அனைத்தும் மறந்திடுமே
[00:41.64] நானோ இதனை மறவேனே
[00:45.62] வளர்ந்தால் அனைத்தும் மறைந்திடுமே
[00:49.34] நானோ இதனை மறவேனே
[00:53.06] ஷால்லாலா...
[00:54.66] பாட்டு பாடுவோமே
[00:56.78] கைகள் கோர்த்து ஒன
[00:58.52] ஒன்றாய் ஆடுவோம்
[01:00.61] டோரேமானோ கனவில் கண்டதெல்லாம்
[01:04.06] ஒன்றாய் நாமோ உடனே
[01:06.45] நினைவாக்கிடுவோமே
[01:09.86] ஷால்லாலா...
[01:11.16] பாட்டு பாடுவோமே
[01:13.79] கைகள் கோர்த்து ஒன்றாய் ஆடுவோம்
[01:17.81] டோரேமானோ கனவில் கண்டதெல்லாம்
[01:21.26] ஒன்றாய் நாமோ உடனே
[01:23.65] நினைவாக்கிடுவோமே
[01:27.10] ♪
[01:27.90] ♪
