Kalaiyil Dhinamum
[00:14.04] காலையில் தினமும் கண் விழித்தால் நான்
[00:16.02] கை தொழும் தேவதை அம்மா
[00:17.27] அன்பென்றாலே அம்மா,
[00:18.76] என் தாய் போல் ஆகிடுமா
[00:21.51] காலையில் தினமும் கண் விழித்தால் நான்
[00:24.03] கை தொழும் தேவதை அம்மா
[00:26.26] அன்பென்றாலே அம்மா,
[00:28.51] என் தாய் போல் ஆகிடுமா
[00:31.52] இமை போல் இரவும் பகலும் எனை
[00:33.27] காத்த அன்னையே
[00:35.54] உனது அன்பு பார்த்த பின்பு அதை விட
[00:00.00] வானம் பூமி யாவும் சிறியது
[00:00.00] காலையில் தினமும் கண் விழித்தால் நான்
[00:00.00] கை தொழும் தேவதை அம்மா
[00:00.00] அன்பென்றாலே அம்மா,
[00:00.00] என் தாய்போல் ஆகிடுமா
[00:00.00] காலையில் தினமும் கண் விழித்தால் நான்
[00:00.00] கை தொழும் தேவதை அம்மா
[00:00.00] அன்பென்றாலே அம்மா,
[00:00.00] என் தாய்போல் ஆகிடுமா
[00:00.00] இமை போல் இரவும் பகலும் எனை
[00:00.00] காத்த அன்னையே
[00:00.00] உனது அன்பு பார்த்த பின்பு அதை விட
[00:00.00] வானம் பூமி யாவும் சிறியது
[00:00.00] நிறை மாத நிலவே வா வா
[00:00.00] நடை போடு மெதுவா மெதுவா
[00:00.00] அழகே உன் பாடு அறிவேன் அம்மா
[00:00.00] மசக்கைகள் மயக்கம் கொண்டு
[00:00.00] மடி சாயும் வாழை தண்டு
[00:00.00] சுமயல்ல பாரம் சுகம் தான் அம்மா
[00:00.00] தாயான பின்பு தான் நீ பெண்மணி
[00:00.00] தோள் மீது தூங்கடி கண்மணி கண்மணி
[00:00.00] காலையில் தினமும் கண் விழித்தால் நான்
[00:00.00] கை தொழும் தேவதை அம்மா
[00:00.00] அன்பென்றாலே அம்மா,
[00:00.00] என் தாய்போல் ஆகிடுமா
[00:00.00] இமை போல் இரவும் பகலும் எனை
[00:00.00] காத்த அன்னையே
[00:00.00] உனது அன்பு பார்த்த பின்பு அதை விட
[00:00.00] வானம் பூமி யாவும் சிறியது
[00:00.00] ஒரு பிள்ளை கருவில் கொண்டு
[00:00.00] ஒரு பிள்ளை கையில் கொண்டு
[00:00.00] உறவாடும் யோகம் ஒரு தாய்கின்று
[00:00.00] மழலை போல் உந்தன் நெஞ்சம்
[00:00.00] உறங்கட்டும் பாவம் கொஞ்சம்
[00:00.00] தாய்க்கு பின் தாரம் நான் தான் அய்யா
[00:00.00] தாலேலோ பாடுவேன் நீ தூங்கடா
[00:00.00] தாயாக்கி வைத்ததே நீயடா நீ யடா
[00:00.00] தலைவா நீ எந்தன் தலைசன் பிள்ளை
[00:00.00] பாடுகிறேன் நான் தாலோ
[00:00.00] கனிசே பூ விழி தாலோ
[00:00.00] பொன்மனி தாலேலோ
[00:00.00] நிலவோ நிலத்தில் இறங்கி
[00:00.00] உன்னை கொஞ்ச என்னுதே
[00:00.00] அதிகாலை சேவல் கூவும் அதுவரை
[00:00.00] வஞ்சி நெஞ்சில் நீயும் உறங்கிடு
[00:00.00] தலைவா நீ எந்தன் தலைசன் பிள்ளை
[00:00.00] பாடுகிறேன் நான் தாலோ
[00:00.00] கனிசே பூ விழி தாலோ
[00:00.00] பொன்மணி தாலேலோ
[00:00.00] பொன்மணி தாலேலோ
[00:00.00] பொன்மணி தாலேலோ
