Karthane Em Thunaiyaneer.mp3
[00:02.39] ♪
[00:25.26] எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
[00:30.84] கர்த்தனே அடைக்கல மாயினார்
[00:36.95] எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
[00:42.80] கர்த்தனே அடைக்கல மாயினார்
[00:48.90] மனுமக்களில் இவர் போலுண்டோ
[00:55.01] விண் உலகிலும் இவர் சிறந்தவர்
[01:00.86] கர்த்தனே எம் துணையானீர்
[01:06.96] நித்தமும் எம் நிழலானீர்
[01:13.08] கர்த்தனே எம் துணையானீர்
[01:18.92] Interlude Music
[01:43.05] சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
[01:48.93] நம்பினோரும் எதிராக வந்திட்டார்
[01:55.03] சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
[02:00.88] நம்பினோரும் எதிராக வந்திட்டார்
[02:06.99] கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
[02:12.83] ஐயா, உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை
[02:18.94] கர்த்தனே எம் துணையானீர்
[02:25.05] Interlude Music
[02:49.22] பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்
[02:54.99] ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார்
[03:00.82] பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்
[03:06.93] ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார்
[03:12.78] ராஜா உம் அன்பு எனைக் கண்டது
[03:18.89] உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை
[03:24.73] கர்த்தனே எம் துணையானீர்
[03:31.39] Interlude Music
[03:55.29] ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
[04:00.87] ராஜனே, உமைப் பாடக்கூடுமோ
[04:06.98] ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
[04:13.09] ராஜனே, உமைப் பாடக்கூடுமோ
[04:18.93] ஜீவனே உமக்களிக்கின்றேனே
[04:24.78] உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை
[04:30.89] கர்த்தனே எம் துணையானீர்
[04:37.00] நித்தமும் எம் நிழலானீர்
[04:42.84] கர்த்தனே எம் துணையானீர்
