Azhagae.mp3
[00:01.01] ♪
[00:25.19] ஆயிரங்கள் பார்த்தாலும்
[00:28.10] கோடிஜனம் இருந்தாலும்
[00:30.91] உம்மைவிட அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே
[00:36.95] ஆயிரங்கள் பார்த்தாலும்
[00:39.81] கோடிஜனம் இருந்தாலும்
[00:42.72] இயேசுவைப்போல் அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே
[00:47.42] நான் உங்களை மறந்தபோதும்
[00:50.54] நீங்க என்னை மறக்கவில்லை
[00:53.73] நான் கீழே விழுந்தும் நீங்க
[00:56.16] என்னை விட்டுக்கொடுக்கலயே
[00:59.36] அட மனுஷன் மறந்தும் நீங்க
[01:02.22] என்னை தூக்க மறக்கலையே
[01:05.14] உம்மை ஆராதிப்பேன் அழகே
[01:08.08] என்னை மன்னிக்க வந்த அழகே
[01:11.00] உம்மை பாட உம்மை புகழ
[01:13.93] ஒரு நாவு பத்தலையே
[01:16.84] உம்மை ஆராதிப்பேன் அழகே
[01:19.77] என்னை மன்னிக்க வந்த அழகே
[01:22.69] உம்மை பாட உம்மை புகழ
[01:25.61] ஒரு நாவு பத்தலையே
[01:28.80] ♪
[01:50.02] காசு பணம் இல்லாம
[01:52.94] முகவரி இல்லாம
[01:55.59] தனிமையில் நான் அழுதத
[01:58.53] நீர் மறக்கலையே
[02:01.45] காசு பணம் இல்லாம
[02:04.57] முகவரி இல்லாம
[02:07.45] தனிமையில் நான் அழுதத
[02:10.06] நீர் மறக்கலையே
[02:12.72] நான் உடஞ்சு போயி கிடந்து
[02:15.64] நான் நொருக்கபட்டு கிடந்து
[02:18.29] என்னை ஒட்டி சேர்க்க
[02:20.43] நீங்க வந்ததது நான் மறக்கலையே
[02:24.14] என் கண்ணீரை நீங்க துடைச்சி விட்டத
[02:27.61] நான் மறக்கலையே
[02:30.26] உம்மை ஆராதிப்பேன் அழகே
[02:32.92] என்னை மன்னிக்க வந்த அழகே
[02:35.84] உம்மை பாட உம்மை புகழ
[02:38.77] ஒரு நாவு பத்தலையே
[02:41.69] உம்மை ஆராதிப்பேன் அழகே
[02:44.62] என்னை மன்னிக்க வந்த அழகே
[02:47.53] உம்மை பாட உம்மை புகழ
[02:50.18] ஒரு நாவு பத்தலையே
