Lrc Player

Thenmadurai Vaigai Nadhi

Unknown artist
[04:34.53]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:17.91] தென்மதுரை வைகை நதி

[00:20.83] தினம் பாடும் தமிழ் பாட்டு } (2)

[00:32.25] தேய்கின்றது

[00:35.97] தேய்கின்றது

[00:37.30] பொன் மாலை நிலா

[00:39.69] தேயாதது நம் ஆசை நிலா

[00:42.88] இது வானம் போலே

[00:44.74] வாழும் பாசம்

[00:46.86] தென்மதுரை வைகை நதி

[00:50.05] தினம் பாடும் தமிழ் பாட்டு

[00:54.03] தென்மதுரை வைகை நதி

[01:28.03] நம்மை போல

[01:30.16] நெஞ்சம் கொண்ட

[01:32.02] அண்ணன் தம்பி

[01:33.88] யாரும் இல்லை

[01:35.74] தன்னை போல என்னை என்னும்

[01:37.60] நீயும் நானும்

[01:40.78] ஓர் தாய் பிள்ளை

[01:42.91] தம்பி உந்தன் உள்ளம் தானே

[01:46.63] அண்ணன் என்றும் வாழும் எல்லை

[01:50.61] ஒன்றாய் காணும் வானம் எங்கும்

[01:54.33] ரெண்டாய் மாற நியாயம் இல்லை

[01:57.25] கண்ணோடு

[01:58.05] தான் உன் வண்ணம்

[02:00.44] நெஞ்சோடு தான்

[02:02.03] உன் எண்ணம்

[02:03.89] முன்னேறு நீ மென்மேலும்

[02:07.35] என் ஆசைகள் கை கூடும்

[02:10.81] இந்த நேசம் பாசம்

[02:13.20] நாளும் வாழ்க

[02:14.80] தென்மதுரை வைகை நதி

[02:18.25] தினம் பாடும்

[02:20.11] தமிழ் பாட்டு

[02:21.97] தென்மதுரை வைகை நதி

[02:58.09] நெஞ்சில் என்னை நாளும் வைத்து

[03:02.08] கொஞ்சும் வண்ண தோகை ஒன்று

[03:05.80] மஞ்சள் மாலை மேளம் யாவும்

[03:09.25] கண்ணில் காணும் காலம் உண்டு

[03:12.97] பூவை சூடி பொட்டும் வைக்க

[03:16.42] மாமன் உண்டு

[03:18.55] மானே மானே

[03:20.14] உள்ளம் தன்னை

[03:22.27] கொள்ளை கொண்ட

[03:23.59] கள்வன் இங்கு நானே நானே

[03:26.78] உன்னோடு தான் என் ஜீவன்

[03:30.51] ஒன்றாக்கினான் நம் தேவன்

[03:33.95] நீ தானம்மா

[03:35.81] என் தாரம்

[03:39.80] மாறாதம்மா என் நாளும்

[03:41.13] இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க

[03:44.58] { தென்மதுரை

[03:46.70] வைகை நதி தினம்

[03:48.83] பாடும் தமிழ் பாட்டு } (2)

[03:59.19] பெண் : { தேய்கின்றது

[04:01.05] பொன் மாலை நிலா } (2)

[04:10.08] தேயாதது நம் ஆசை நிலா

[04:13.53] இது வானம் போலே

[04:16.19] வாழும் பாசம்

[04:17.25] குழு : தென்மதுரை

[04:19.38] வைகை நதி

[04:20.70] தினம் பாடும்

[04:22.30] தமிழ் பாட்டு

[04:24.42] தென்மதுரை

[04:26.28] வைகை நதி