Lrc Player

Vaamma Duraiyamma

Unknown artist
[04:51.43]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:05.05] Hmm...Hm..Hmmm

[00:10.14] வாமா துரையம்மா

[00:12.29] Hmm...

[00:13.36] Come on white lady

[00:14.83] இது வங்ககரையம்மா

[00:17.59] What...?

[00:17.95] பாட் ரா ராம் Singing

[00:20.08] வாமா துரையம்மா

[00:22.20] இது வங்ககரையம்மா

[00:24.85] வணக்கம் சொல்லித்தான்

[00:27.24] வரவேற்கும் ஊரம்மா

[00:29.63] We welcome with வணக்கம்

[00:31.23] Oh வணக்கம்

[00:32.56] ஆ... அதே... தான்

[00:32.93] கட்டவண்டியிலும் போவோம்

[00:35.06] ட்ராமில் ஏறியும் போவோம்

[00:37.71] கூவம் படகிலும் போவோம் போலாமா....?

[00:42.50] மகுடி ஊதிட பாம்பு ஆடுதே யம்மா....

[00:46.76] Snake Dance

[00:47.47] யானை தும்பிக்கை

[00:48.96] ஆசிர்வாதங்கள் யம்மா...

[00:51.88] Elephant Hands

[00:53.21] கோடி அதிசயம் இங்கே

[00:54.54] யம்மம்மா.......

[00:56.94] Wow

[00:57.99] வாமா துரையம்மா

[01:00.12] இது வங்ககரையம்மா

[01:02.77] வணக்கம் சொல்லித்தான்

[01:05.16] வரவேற்கும் ஊரம்மா

[01:45.89] ஓ... பாவை கூத்துக்கள்

[01:47.61] பொம்மலாட்டங்கள்

[01:48.93] கோவில் சிற்பத்தில்

[01:50.00] கலை வளர்ப்போம்

[01:50.88] தினம் வாசல் கோலத்தில்

[01:52.47] அரிசி மாவிலே

[01:53.80] பறவைக்கும் எறும்புக்கும்

[01:55.13] விருந்து வைப்போம்

[01:56.46] What's this?

[01:57.26] Food for குருவிஸ்

[01:59.38] Oh really

[02:00.44] Yes

[02:01.59] கோடி ஜாதிகள்

[02:03.43] இங்கே உள்ள போதிலும்

[02:06.48] அண்ணன் தம்பியாய்

[02:08.34] நாங்கள் வாழுவோம்

[02:11.53] All are brothers and sisters

[02:13.13] But parents are difference

[02:14.98] It's Great

[02:16.04] Thank you Thank you

[02:16.84] வீட்டில் திண்ணைகள்

[02:17.75] வைத்துக் கட்டுவோம் யம்...மா

[02:21.21] வழி போக்கன் வந்து தான்

[02:22.80] தங்கிச் செல்லுவான் சும்...மா

[02:25.45] Free outhouse

[02:26.78] தாயும் தெய்வம் தான் இங்கே யம்மம்மா

[02:30.77] Lovely

[02:31.83] வாமா துரையம்மா

[02:33.97] இது வங்ககரையம்மா

[02:36.63] வணக்கம் சொல்லித்தான்

[02:39.02] வரவேற்கும் ஊரம்மா

[03:11.82] ஓ கோடி ஆண்டுகள்

[03:13.52] தாண்டி வாழ்ந்திடும்

[03:14.85] செந்தமிழ் எங்கள் மொழியாகும்

[03:17.24] அட கம்பன் வள்ளுவன்

[03:18.56] கவிதையில் சொன்ன

[03:19.89] வாழ்க்கை எங்கள் நெறியாகும்

[03:22.16] Who is that?

[03:23.09] அது யாருன்னு

[03:23.74] சொன்னா புரியுமா

[03:24.51] Old Poets

[03:26.11] Written gold lines

[03:27.70] இந்த பூமியில்

[03:29.29] நீங்கள் எங்கும் போகலாம்

[03:32.62] இங்கு மட்டுமே

[03:34.48] அன்பைக் காணலாம்

[03:37.66] Haan love you

[03:38.56] I beg you pardon

[03:39.89] No no land of love

[03:41.61] தப்பிச்சேன்டா சாமி

[03:42.74] வீர மன்னர்கள்

[03:43.81] வாழ்ந்த நாடிது யம்மா

[03:47.26] இதை அடிமையாக்கித் தான்

[03:49.00] கொடுமை செய்வது நியாயமா

[03:52.59] ஏ சும்மா இரப்பா

[03:53.66] என் பொழப்ப கெடுத்திறாத

[03:55.53] வழியில் மழையும் தான்

[03:56.46] விழுந்தது யம்மம்மா

[03:59.15] அம்மம்மா

[04:00.47] வாமா துரையம்மா

[04:02.33] இது வங்ககரையம்மா

[04:04.99] வணக்கம் சொல்லித்தான்

[04:07.39] வரவேற்கும் ஊரம்மா

[04:10.56] கட்டவண்டியிலும் போவோம்

[04:12.69] ட்ரமில் ஏறியும் போவோம்

[04:15.35] கூவம் படகிலும் போவோம் போலாமா

[04:20.40] மகுடி ஊதிட பாம்பு ஆடுதே யம்மா

[04:25.44] யானை தும்பிக்கை

[04:26.77] ஆசிர்வாதங்கள் யம்மா

[04:30.49] கோடி அதிசயம் இங்கே

[04:32.35] யம்மம்மா...