En Uyirana Yesu (Cover) - Vihan Damaris ft. Don Michael
[00:01.08] ♪
[00:25.76] என் உயிரான இயேசு
[00:28.68] என் உயிரோடு கலந்தீர்
[00:32.13] என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
[00:38.51] என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
[00:44.89] என் உயிரான இயேசு
[00:48.09] என் உயிரோடு கலந்தீர்
[00:51.54] என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
[00:57.92] என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
[01:04.56] என் உயிரான உயிரான உயிரான இயேசு
[01:10.93] என் உயிரான உயிரான உயிரான இயேசு
[01:17.31] என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
[01:23.69] என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
[01:30.32] என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
[01:36.98] ♪
[01:50.79] உலகமெல்லாம் மறக்குதையா
[01:56.87] உணர்வு எல்லாம் இனிக்குதையா
[02:03.19] உலகமெல்லாம் மறக்குதையா
[02:09.56] உணர்வு எல்லாம் இனிக்குதையா
[02:16.21] உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
[02:22.48] உம் அன்பை ருசிக்கையிலே
[02:28.85] உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
[02:35.49] உம் அன்பை ருசிக்கையிலே
[02:41.34] என் உயிரான உயிரான உயிரான இயேசு
[02:47.99] என் உயிரான உயிரான உயிரான இயேசு
[02:54.09] என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
[03:00.46] என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
[03:07.37] என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
[03:14.01] என் உயிரான இயேசு
[03:16.93] என் உயிரோடு கலந்தீர்
[03:20.12] என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
[03:26.76] என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
[03:33.13] ♪
[03:46.43] உம் வசனம் எனக்கு உணவாகும்
[03:52.80] உடலுக்கெல்லாம் மருந்தாகும்
[03:59.45] உம் வசனம் எனக்கு உணவாகும்
[04:06.08] உடலுக்கெல்லாம் மருந்தாகும்
[04:12.46] இரவும் பகலுமையா
[04:17.25] உந்தன் வசனம் தியானிக்கிறேன்
[04:25.21] இரவும் பகலுமையா
[04:29.46] உந்தன் வசனம் தியானிக்கிறேன்
[04:37.43] என் உயிரான உயிரான உயிரான இயேசு
[04:43.81] என் உயிரான உயிரான உயிரான இயேசு
[04:50.18] என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
[04:56.55] என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
[05:03.20] என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
[05:09.59] என் உயிரான இயேசு
[05:12.77] என் உயிரோடு கலந்தீர்
[05:15.96] என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
[05:22.60] என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
[05:29.51] ♪
