Lrc Player

Karthane en thunai

Catherine Ebenesar - Topic
[05:07.56]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:03.29] ♪

[00:26.16] எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்

[00:31.74] கர்த்தனே அடைக்கல மாயினார்

[00:37.85] எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்

[00:43.70] கர்த்தனே அடைக்கல மாயினார்

[00:49.80] மனுமக்களில் இவர் போலுண்டோ

[00:55.91] விண் உலகிலும் இவர் சிறந்தவர்

[01:01.76] கர்த்தனே எம் துணையானீர்

[01:07.86] நித்தமும் எம் நிழலானீர்

[01:13.98] கர்த்தனே எம் துணையானீர்

[01:19.82] Interlude Music

[01:43.95] சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்

[01:49.83] நம்பினோரும் எதிராக வந்திட்டார்

[01:55.93] சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்

[02:01.78] நம்பினோரும் எதிராக வந்திட்டார்

[02:07.89] கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்

[02:13.73] ஐயா, உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை

[02:19.84] கர்த்தனே எம் துணையானீர்

[02:25.95] Interlude Music

[02:50.12] பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்

[02:55.89] ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார்

[03:01.72] பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்

[03:07.83] ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார்

[03:13.68] ராஜா உம் அன்பு எனைக் கண்டது

[03:19.79] உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை

[03:25.63] கர்த்தனே எம் துணையானீர்

[03:32.29] Interlude Music

[03:56.19] ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்

[04:01.77] ராஜனே, உமைப் பாடக்கூடுமோ

[04:07.88] ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்

[04:13.99] ராஜனே, உமைப் பாடக்கூடுமோ

[04:19.83] ஜீவனே உமக்களிக்கின்றேனே

[04:25.68] உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை

[04:31.79] கர்த்தனே எம் துணையானீர்

[04:37.90] நித்தமும் எம் நிழலானீர்

[04:43.74] கர்த்தனே எம் துணையானீர்