Lrc Player

Unnai Naan

Unknown artist
[05:00.84]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:30.69] உன்னை நான் உன்னை நான் உன்னை நான்

[00:35.47] கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்

[00:39.98] நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே

[00:44.49] லட்சம் சிறகுகள் முளைக்குதே

[00:49.00] நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா

[00:53.52] என்னை மெல்ல மெல்ல

[00:55.13] கொல்ல வரும் மோகினியா

[00:58.56] ஜே ஜே உனக்கு ஜே ஜே

[01:03.08] ஜே ஜே உனக்கு ஜே ஜே

[01:07.86] உன்னை நான் உன்னை நான் உன்னை நான்

[01:12.37] கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்

[01:49.57] சொக்குபொடி கொண்ட சுடர் விழியா

[01:51.69] திக்கி திக்கி வந்த சிறு மொழியா

[01:54.08] எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி

[01:58.59] 8 மில்லிமீட்டர் புன்னகையா

[02:00.71] முத்து பற்கள் சிந்தும் முதல் ஒளியா

[02:03.10] எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி

[02:07.88] முகத்தில் இருந்த பிள்ளை குறும்பா

[02:10.03] மூடி கிடந்த ஜோடி திமிரா

[02:12.42] என்ன சொல்ல எப்படி சொல்ல

[02:14.55] எதுகை மோனை கை வசம் இல்ல

[02:16.94] உன்னை எண்ணி கொண்டு

[02:18.52] உள்ளே பற்றி கொண்டு

[02:19.32] உள்ளம் நோகுதடி

[02:21.18] என் உச்சி வேகுதடி

[02:23.60] நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா

[02:28.11] என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா

[02:32.89] ஜே ஜே உனக்கு ஜே ஜே

[02:37.68] ஜே ஜே உனக்கு ஜே ஜே

[02:47.23] கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்

[03:23.89] மறுமுறை உன்னை சந்திப்பேனா

[03:26.28] மலர் கண்ணுக்குள்ளே வசிப்பேனா

[03:28.67] மழை துளி எங்கே என்று கடல் காட்டுமா

[03:33.18] வெட்கம் இன்றி மண்ணில் அலைவேனே

[03:35.30] ரெக்கை இன்றி விண்ணில் திரிவேனே

[03:37.98] உயிர் எங்கே எங்கே என்று உடல் தேடுமே

[03:42.49] பதறும் இதயம் தோண்டி எடுத்து

[03:44.61] சிதறு தேங்காய் போட்டு முடித்து

[03:47.00] உடைந்த சத்தம் உந்திடும் முன்னே

[03:49.20] எங்கே சென்றாய் எவ்விடம் சென்றாய்

[03:51.58] என்னை காணும் போது

[03:52.92] கண்ணை பார்த்து சொல்லு

[03:53.97] கண்ணே என் போல

[03:55.85] நீயும் காதல் கொண்டாயா

[03:58.24] நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா

[04:02.75] என்னை மெல்ல மெல்ல

[04:04.07] கொல்ல வரும் மோகினியா

[04:07.80] ஜே ஜே உனக்கு ஜே ஜே

[04:12.31] ஜே ஜே உனக்கு ஜே ஜே

[04:17.09] உன்னை நான் உன்னை நான் உன்னை நான்

[04:23.19] கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்

[04:26.38] நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே

[04:30.90] லட்சம் சிறகுகள் முளைக்குதே

[04:35.14] நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா

[04:39.67] என்னை மெல்ல மெல்ல

[04:41.26] கொல்ல வரும் மோகினியா

[04:44.70] ஜே ஜே உனக்கு ஜே ஜே

[04:51.09] ஜே ஜே உனக்கு ஜே ஜே